Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 3:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 3 உபாகமம் 3:25

உபாகமம் 3:25
நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

Tamil Indian Revised Version
நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி அனுமதி கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

Tamil Easy Reading Version
தயவுசெய்து என்னை யோர்தான் நதியைக் கடந்துசென்று, அதன் மறுபுறம் உள்ள நற்பகுதியைக் காணவிடும். அழகான மலைநாட்டினையும் லீபனோனையும் என்னைப் பார்க்கவிடும்’ என்று வேண்டினேன்.

திருவிவிலியம்
நான் கடந்து சென்று, யோர்தானுக்கு மேற்கிலுள்ள நல்ல நாட்டையும், அழகிய மலைப்பகுதியையும், லெபனோனையும் கண்டிட எனக்கு அனுமதி அளியும்.’

Deuteronomy 3:24Deuteronomy 3Deuteronomy 3:26

King James Version (KJV)
I pray thee, let me go over, and see the good land that is beyond Jordan, that goodly mountain, and Lebanon.

American Standard Version (ASV)
Let me go over, I pray thee, and see the good land that is beyond the Jordan, that goodly mountain, and Lebanon.

Bible in Basic English (BBE)
Let me go over, O Lord, and see the good land on the other side of Jordan, and that fair mountain country, even Lebanon.

Darby English Bible (DBY)
Let me go over, I pray thee, and see the good land that is beyond the Jordan, that goodly mountain, and Lebanon.

Webster’s Bible (WBT)
I pray thee, let me go over, and see the good land that is beyond Jordan, that goodly mountain, and Lebanon.

World English Bible (WEB)
Please let me go over and see the good land that is beyond the Jordan, that goodly mountain, and Lebanon.

Young’s Literal Translation (YLT)
Let me pass over, I pray Thee, and see the good land which `is’ beyond the Jordan, this good hill-country, and Lebanon.

உபாகமம் Deuteronomy 3:25
நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.
I pray thee, let me go over, and see the good land that is beyond Jordan, that goodly mountain, and Lebanon.

אֶעְבְּרָהʾeʿbĕrâeh-beh-RA
נָּ֗אnāʾna
וְאֶרְאֶה֙wĕʾerʾehveh-er-EH
אֶתʾetet
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
הַטּוֹבָ֔הhaṭṭôbâha-toh-VA
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בְּעֵ֣בֶרbĕʿēberbeh-A-ver
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
הָהָ֥רhāhārha-HAHR
הַטּ֛וֹבhaṭṭôbHA-tove
הַזֶּ֖הhazzeha-ZEH
וְהַלְּבָנֹֽן׃wĕhallĕbānōnveh-ha-leh-va-NONE

இணை வசனம்

Exodus 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.

Deuteronomy 4:21
கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்.

Numbers 32:5
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

Deuteronomy 11:11
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

Ezekiel 20:6
நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு,


Tags நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும் லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்
உபாகமம் 3:25 Concordance உபாகமம் 3:25 Interlinear உபாகமம் 3:25 Image