Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 33:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 33 உபாகமம் 33:26

உபாகமம் 33:26
யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.

Tamil Indian Revised Version
யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.

Tamil Easy Reading Version
“யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை! தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார்.

திருவிவிலியம்
⁽எசுரூபின் இறைவன்போல்␢ எவருமில்லை; அவர் உனக்கு␢ உதவிட வானங்களின் வழியாக␢ தமது மாட்சியுடன் மேகங்கள்மீது␢ ஏறிவருவார்.⁾

Title
மோசே தேவனைப் புகழுகிறான்

Deuteronomy 33:25Deuteronomy 33Deuteronomy 33:27

King James Version (KJV)
There is none like unto the God of Jeshurun, who rideth upon the heaven in thy help, and in his excellency on the sky.

American Standard Version (ASV)
There is none like unto God, O Jeshurun, Who rideth upon the heavens for thy help, And in his excellency on the skies.

Bible in Basic English (BBE)
No other is like the God of Jeshurun, coming on the heavens to your help, and letting his glory be seen in the skies.

Darby English Bible (DBY)
There is none like unto the ùGod of Jeshurun, Who rideth upon the heavens to thy help, And in his majesty, upon the clouds.

Webster’s Bible (WBT)
There is none like to the God of Jeshurun, who rideth upon the heaven in thy help, and in his excellence on the sky.

World English Bible (WEB)
There is none like God, Jeshurun, Who rides on the heavens for your help, In his excellency on the skies.

Young’s Literal Translation (YLT)
There is none like the God of Jeshurun, Riding the heavens in thy help, And in His excellency the skies.

உபாகமம் Deuteronomy 33:26
யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.
There is none like unto the God of Jeshurun, who rideth upon the heaven in thy help, and in his excellency on the sky.

אֵ֥יןʾênane
כָּאֵ֖לkāʾēlka-ALE
יְשֻׁר֑וּןyĕšurûnyeh-shoo-ROON
רֹכֵ֤בrōkēbroh-HAVE
שָׁמַ֙יִם֙šāmayimsha-MA-YEEM
בְעֶזְרֶ֔ךָbĕʿezrekāveh-ez-REH-ha
וּבְגַֽאֲוָת֖וֹûbĕgaʾăwātôoo-veh-ɡa-uh-va-TOH
שְׁחָקִֽים׃šĕḥāqîmsheh-ha-KEEM

இணை வசனம்

Psalm 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.

Exodus 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

Habakkuk 3:8
கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?

Psalm 68:33
ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.

Jeremiah 10:6
கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

Isaiah 43:11
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

Isaiah 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

Psalm 86:8
ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

Deuteronomy 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

Isaiah 66:8
இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

Isaiah 40:25
இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

Isaiah 40:18
இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

Psalm 68:4
தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

Psalm 18:10
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.


Tags யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்
உபாகமம் 33:26 Concordance உபாகமம் 33:26 Interlinear உபாகமம் 33:26 Image