Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 5:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 5 உபாகமம் 5:17

உபாகமம் 5:17
கொலை செய்யாதிருப்பாயாக.

Tamil Indian Revised Version
கொலை செய்யாதிருப்பாயாக.

Tamil Easy Reading Version
‘யாரையும் கொலை செய்யாதிருக்க வேண்டும்.

திருவிவிலியம்
கொலை செய்யாதே.

Deuteronomy 5:16Deuteronomy 5Deuteronomy 5:18

King James Version (KJV)
Thou shalt not kill.

American Standard Version (ASV)
Thou shalt not kill.

Bible in Basic English (BBE)
Do not put anyone to death without cause.

Darby English Bible (DBY)
Thou shalt not kill.

Webster’s Bible (WBT)
Thou shalt not kill.

World English Bible (WEB)
“You shall not murder.

Young’s Literal Translation (YLT)
`Thou dost not murder.

உபாகமம் Deuteronomy 5:17
கொலை செய்யாதிருப்பாயாக.
Thou shalt not kill.

לֹ֥֖אlōʾloh
תִּֿרְצָ֖חtirṣāḥteer-TSAHK

இணை வசனம்

Exodus 20:13
கொலை செய்யாதிருப்பாயாக.

Matthew 5:21
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Genesis 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

Matthew 19:18
அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;

Romans 13:9
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

James 2:11
ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலைசெய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலைசெய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.


Tags கொலை செய்யாதிருப்பாயாக
உபாகமம் 5:17 Concordance உபாகமம் 5:17 Interlinear உபாகமம் 5:17 Image