Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 5:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 5 உபாகமம் 5:18

உபாகமம் 5:18
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக

Tamil Indian Revised Version
விபசாரம் செய்யாதிருப்பாயாக.

Tamil Easy Reading Version
‘விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்யாதே.

திருவிவிலியம்
விபசாரம் செய்யாதே.

Deuteronomy 5:17Deuteronomy 5Deuteronomy 5:19

King James Version (KJV)
Neither shalt thou commit adultery.

American Standard Version (ASV)
Neither shalt thou commit adultery.

Bible in Basic English (BBE)
Do not be false to the married relation.

Darby English Bible (DBY)
Neither shalt thou commit adultery.

Webster’s Bible (WBT)
Neither shalt thou commit adultery.

World English Bible (WEB)
“Neither shall you commit adultery.

Young’s Literal Translation (YLT)
`Thou dost not commit adultery.

உபாகமம் Deuteronomy 5:18
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக
Neither shalt thou commit adultery.

וְלֹ֖֣אwĕlōʾveh-LOH
תִּֿנְאָֽ֑ף׃tinʾāpteen-AF

இணை வசனம்

Exodus 20:14
விபசாரம் செய்யாதிருப்பாயாக.

Luke 18:20
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.

Matthew 5:27
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Leviticus 20:10
ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

Proverbs 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

James 2:10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.


Tags விபசாரஞ் செய்யாதிருப்பாயாக
உபாகமம் 5:18 Concordance உபாகமம் 5:18 Interlinear உபாகமம் 5:18 Image