Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 5:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 5 உபாகமம் 5:28

உபாகமம் 5:28
நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் என்னுடன் பேசும்போது, கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி; இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது.

Tamil Easy Reading Version
“கர்த்தர் நீங்கள் என்னோடு பேசியதைக் கேட்டுக்கொண்டு, அவர் என்னிடம் சொன்னது, ‘இந்த ஜனங்கள் உன்னோடு பேசியதை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னது எல்லாமே நன்றாகவே இருந்தன.

திருவிவிலியம்
நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளை ஆண்டவர் கேட்டு, அவர் என்னிடம் கூறியது: ‘இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொல்வது சரியே.

Title
கர்த்தர் மோசேயிடம் பேசுகிறார்

Deuteronomy 5:27Deuteronomy 5Deuteronomy 5:29

King James Version (KJV)
And the LORD heard the voice of your words, when ye spake unto me; and the LORD said unto me, I have heard the voice of the words of this people, which they have spoken unto thee: they have well said all that they have spoken.

American Standard Version (ASV)
And Jehovah heard the voice of your words, when ye spake unto me; and Jehovah said unto me, I have heard the voice of the words of this people, which they have spoken unto thee: they have well said all that they have spoken.

Bible in Basic English (BBE)
Then the Lord, hearing your words to me, said to me, The words which this people have said to you have come to my ears: what they have said is well said.

Darby English Bible (DBY)
And Jehovah heard the voice of your words, when ye spoke to me; and Jehovah said unto me, I have heard the voice of the words of this people that have spoken to thee: they have well spoken all that they have spoken.

Webster’s Bible (WBT)
And the LORD heard the voice of your words, when ye spoke to me; and the LORD said to me, I have heard the voice of the words of this people, which they have spoke to thee: they have well said all that they have spoken.

World English Bible (WEB)
Yahweh heard the voice of your words, when you spoke to me; and Yahweh said to me, I have heard the voice of the words of this people, which they have spoken to you: they have well said all that they have spoken.

Young’s Literal Translation (YLT)
`And Jehovah heareth the voice of your words, in your speaking unto me, and Jehovah saith unto me, I have heard the voice of the words of this people which they have spoken unto thee; they have done well `in’ all that they have spoken.

உபாகமம் Deuteronomy 5:28
நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.
And the LORD heard the voice of your words, when ye spake unto me; and the LORD said unto me, I have heard the voice of the words of this people, which they have spoken unto thee: they have well said all that they have spoken.

וַיִּשְׁמַ֤עwayyišmaʿva-yeesh-MA
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶתʾetet
ק֣וֹלqôlkole
דִּבְרֵיכֶ֔םdibrêkemdeev-ray-HEM
בְּדַבֶּרְכֶ֖םbĕdabberkembeh-da-ber-HEM
אֵלָ֑יʾēlāyay-LAI
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֵלַ֗יʾēlayay-LAI
שָׁ֠מַעְתִּיšāmaʿtîSHA-ma-tee
אֶתʾetet
ק֨וֹלqôlkole
דִּבְרֵ֜יdibrêdeev-RAY
הָעָ֤םhāʿāmha-AM
הַזֶּה֙hazzehha-ZEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
דִּבְּר֣וּdibbĕrûdee-beh-ROO
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
הֵיטִ֖יבוּhêṭîbûhay-TEE-voo
כָּלkālkahl
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
דִּבֵּֽרוּ׃dibbērûdee-bay-ROO

இணை வசனம்

Deuteronomy 18:17
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.

Numbers 27:7
செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.

Numbers 36:5
அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: யோசேப்பு புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.


Tags நீங்கள் என்னோடே பேசுகையில் கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு கர்த்தர் என்னை நோக்கி இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன் அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்
உபாகமம் 5:28 Concordance உபாகமம் 5:28 Interlinear உபாகமம் 5:28 Image