Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 6:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 6 உபாகமம் 6:25

உபாகமம் 6:25
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

Tamil Indian Revised Version
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

Tamil Easy Reading Version
நமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே அவரது சட்டங்களை நாம் கவனமாகப் பின்பற்றினோம் என்றால், அப்போது தேவன் நாம் மிக நல்ல காரியத்தைச் செய்தோம்’” என்று சொல்வார்.

திருவிவிலியம்
நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.’

Deuteronomy 6:24Deuteronomy 6

King James Version (KJV)
And it shall be our righteousness, if we observe to do all these commandments before the LORD our God, as he hath commanded us.

American Standard Version (ASV)
And it shall be righteousness unto us, if we observe to do all this commandment before Jehovah our God, as he hath commanded us.

Bible in Basic English (BBE)
And it will be our righteousness if we take care to keep all this order before the Lord our God as he has given it to us.

Darby English Bible (DBY)
And it shall be our righteousness if we take heed to do all these commandments before Jehovah our God, as he hath commanded us.

Webster’s Bible (WBT)
And it shall be our righteousness, if we observe to do all these commandments before the LORD our God, as he hath commanded us.

World English Bible (WEB)
It shall be righteousness to us, if we observe to do all this commandment before Yahweh our God, as he has commanded us.

Young’s Literal Translation (YLT)
and righteousness it is for us, when we observe to do all this command before Jehovah our God, as He hath commanded us.

உபாகமம் Deuteronomy 6:25
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
And it shall be our righteousness, if we observe to do all these commandments before the LORD our God, as he hath commanded us.

וּצְדָקָ֖הûṣĕdāqâoo-tseh-da-KA
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
לָּ֑נוּlānûLA-noo
כִּֽיkee
נִשְׁמֹ֨רnišmōrneesh-MORE
לַֽעֲשׂ֜וֹתlaʿăśôtla-uh-SOTE
אֶתʾetet
כָּלkālkahl
הַמִּצְוָ֣הhammiṣwâha-meets-VA
הַזֹּ֗אתhazzōtha-ZOTE
לִפְנֵ֛יlipnêleef-NAY
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֖ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
צִוָּֽנוּ׃ṣiwwānûtsee-wa-NOO

இணை வசனம்

Deuteronomy 24:13
அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்: அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.

Romans 10:3
எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.

James 2:10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

Galatians 3:12
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

Romans 10:5
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.

Luke 10:28
அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

Ezekiel 20:11
என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.

Proverbs 12:28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

Psalm 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

Psalm 106:30
அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.

Leviticus 18:5
ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.


Tags நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால் நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக
உபாகமம் 6:25 Concordance உபாகமம் 6:25 Interlinear உபாகமம் 6:25 Image