Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 10 பிரசங்கி 10:6

பிரசங்கி 10:6
மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்தநிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
முக்கியமான பொறுப்புகள் முட்டாள்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. செல்வம் உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப் பெறுகின்றனர்.

திருவிவிலியம்
மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது; செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.

Ecclesiastes 10:5Ecclesiastes 10Ecclesiastes 10:7

King James Version (KJV)
Folly is set in great dignity, and the rich sit in low place.

American Standard Version (ASV)
folly is set in great dignity, and the rich sit in a low place.

Bible in Basic English (BBE)
The foolish are placed in high positions, but men of wealth are kept low.

Darby English Bible (DBY)
folly is set in great dignities, but the rich sit in a low place.

World English Bible (WEB)
Folly is set in great dignity, and the rich sit in a low place.

Young’s Literal Translation (YLT)
He hath set the fool in many high places, And the rich in a low place do sit.

பிரசங்கி Ecclesiastes 10:6
மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்தநிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
Folly is set in great dignity, and the rich sit in low place.

נִתַּ֣ןnittannee-TAHN
הַסֶּ֔כֶלhassekelha-SEH-hel
בַּמְּרוֹמִ֖יםbammĕrômîmba-meh-roh-MEEM
רַבִּ֑יםrabbîmra-BEEM
וַעֲשִׁירִ֖יםwaʿăšîrîmva-uh-shee-REEM
בַּשֵּׁ֥פֶלbaššēpelba-SHAY-fel
יֵשֵֽׁבוּ׃yēšēbûyay-shay-VOO

இணை வசனம்

Proverbs 28:12
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

Esther 3:1
இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.

Proverbs 29:2
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

Judges 9:14
அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

1 Kings 12:13
ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி:

Psalm 12:8
மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

Proverbs 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

James 2:3
மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,


Tags மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள் சீமான்களோ தாழ்ந்தநிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்
பிரசங்கி 10:6 Concordance பிரசங்கி 10:6 Interlinear பிரசங்கி 10:6 Image