பிரசங்கி 12:12
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிகபடிப்பு உடலுக்கு இளைப்பு.
Tamil Indian Revised Version
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
Tamil Easy Reading Version
என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும்.
திருவிவிலியம்
பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை; நூல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு.{ப்ப்}
King James Version (KJV)
And further, by these, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh.
American Standard Version (ASV)
And furthermore, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh.
Bible in Basic English (BBE)
And further, my son, take note of this: of the making of books there is no end, and much learning is a weariness to the flesh.
Darby English Bible (DBY)
And besides, my son, be warned by them: of making many books there is no end, and much study is a weariness of the flesh.
World English Bible (WEB)
Furthermore, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh.
Young’s Literal Translation (YLT)
And further, from these, my son, be warned; the making of many books hath no end, and much study `is’ a weariness of the flesh.
பிரசங்கி Ecclesiastes 12:12
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிகபடிப்பு உடலுக்கு இளைப்பு.
And further, by these, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh.
| וְיֹתֵ֥ר | wĕyōtēr | veh-yoh-TARE | |
| מֵהֵ֖מָּה | mēhēmmâ | may-HAY-ma | |
| בְּנִ֣י | bĕnî | beh-NEE | |
| הִזָּהֵ֑ר | hizzāhēr | hee-za-HARE | |
| עֲשׂ֨וֹת | ʿăśôt | uh-SOTE | |
| סְפָרִ֤ים | sĕpārîm | seh-fa-REEM | |
| הַרְבֵּה֙ | harbēh | hahr-BAY | |
| אֵ֣ין | ʾên | ane | |
| קֵ֔ץ | qēṣ | kayts | |
| וְלַ֥הַג | wĕlahag | veh-LA-hahɡ | |
| הַרְבֵּ֖ה | harbē | hahr-BAY | |
| יְגִעַ֥ת | yĕgiʿat | yeh-ɡee-AT | |
| בָּשָֽׂר׃ | bāśār | ba-SAHR |
இணை வசனம்
Ecclesiastes 1:18
அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.
1 Kings 4:32
அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
Luke 16:29
ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
John 5:39
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
John 20:31
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
John 21:25
இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
2 Peter 1:19
அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
Tags என் மகனே இவைகளினாலே புத்தியடைவாயாக அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை அதிகபடிப்பு உடலுக்கு இளைப்பு
பிரசங்கி 12:12 Concordance பிரசங்கி 12:12 Interlinear பிரசங்கி 12:12 Image