Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 3:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 3 பிரசங்கி 3:1

பிரசங்கி 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

Tamil Indian Revised Version
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின் கீழ் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு.

Tamil Easy Reading Version
எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு.

திருவிவிலியம்
⁽ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு.␢ உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்␢ சிக்கும் ஒரு காலமுண்டு.⁾

Title
ஒரு காலம் உண்டு

Other Title
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு

Ecclesiastes 3Ecclesiastes 3:2

King James Version (KJV)
To every thing there is a season, and a time to every purpose under the heaven:

American Standard Version (ASV)
For everything there is a season, and a time for very purpose under heaven:

Bible in Basic English (BBE)
For everything there is a fixed time, and a time for every business under the sun.

Darby English Bible (DBY)
To everything there is a season, and a time to every purpose under the heavens:

World English Bible (WEB)
For everything there is a season, and a time for every purpose under heaven:

Young’s Literal Translation (YLT)
To everything — a season, and a time to every delight under the heavens:

பிரசங்கி Ecclesiastes 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
To every thing there is a season, and a time to every purpose under the heaven:

לַכֹּ֖לlakkōlla-KOLE
זְמָ֑ןzĕmānzeh-MAHN
וְעֵ֥תwĕʿētveh-ATE
לְכָלlĕkālleh-HAHL
חֵ֖פֶץḥēpeṣHAY-fets
תַּ֥חַתtaḥatTA-haht
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem

இணை வசனம்

Ecclesiastes 3:17
சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

Ecclesiastes 8:5
கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

2 Kings 5:26
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளைϠρம் வேலைக்காரΰையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?

Ecclesiastes 2:3
வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன்.

2 Chronicles 33:12
இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

Proverbs 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

Matthew 16:3
உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?


Tags ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு
பிரசங்கி 3:1 Concordance பிரசங்கி 3:1 Interlinear பிரசங்கி 3:1 Image