Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 3:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 3 பிரசங்கி 3:20

பிரசங்கி 3:20
எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

Tamil Indian Revised Version
எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது.

Tamil Easy Reading Version
மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்று போலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன.

திருவிவிலியம்
எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின; எல்லாம் மண்ணுக்கே மீளும்.

Ecclesiastes 3:19Ecclesiastes 3Ecclesiastes 3:21

King James Version (KJV)
All go unto one place; all are of the dust, and all turn to dust again.

American Standard Version (ASV)
All go unto one place; all are of the dust, and all turn to dust again.

Bible in Basic English (BBE)
All go to one place, all are of the dust, and all will be turned to dust again.

Darby English Bible (DBY)
All go unto one place: all are of the dust, and all return to dust.

World English Bible (WEB)
All go to one place. All are from the dust, and all turn to dust again.

Young’s Literal Translation (YLT)
The whole are going unto one place, the whole have been from the dust, and the whole are turning back unto the dust.

பிரசங்கி Ecclesiastes 3:20
எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
All go unto one place; all are of the dust, and all turn to dust again.

הַכֹּ֥לhakkōlha-KOLE
הוֹלֵ֖ךְhôlēkhoh-LAKE
אֶלʾelel
מָק֣וֹםmāqômma-KOME
אֶחָ֑דʾeḥādeh-HAHD
הַכֹּל֙hakkōlha-KOLE
הָיָ֣הhāyâha-YA
מִןminmeen
הֶֽעָפָ֔רheʿāpārheh-ah-FAHR
וְהַכֹּ֖לwĕhakkōlveh-ha-KOLE
שָׁ֥בšābshahv
אֶלʾelel
הֶעָפָֽר׃heʿāpārheh-ah-FAHR

இணை வசனம்

Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

Job 34:15
அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.

Ecclesiastes 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

Ecclesiastes 6:6
அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?

Psalm 104:29
நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.

Job 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

Job 7:9
மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.

Daniel 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

Ecclesiastes 3:21
உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

Psalm 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

Job 30:24
ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,

Job 17:13
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

Numbers 27:13
நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;

Genesis 25:17
இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

Genesis 25:8
பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.


Tags எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது எல்லாம் மண்ணிலே உண்டாகிறது எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது
பிரசங்கி 3:20 Concordance பிரசங்கி 3:20 Interlinear பிரசங்கி 3:20 Image