Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபேசியர் 6:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபேசியர் எபேசியர் 6 எபேசியர் 6:14

எபேசியர் 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

Tamil Indian Revised Version
சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;

Tamil Easy Reading Version
எனவே உண்மை என்னும் இடுப்புக் கச்சையைக் கட்டிக்கொண்டு வலிமையாகுங்கள். சரியான வாழ்க்கை என்னும் கவசத்தை உங்கள் மார்பில் அணிந்துகொள்ளுங்கள்.

திருவிவிலியம்
ஆகையால், உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்;

Ephesians 6:13Ephesians 6Ephesians 6:15

King James Version (KJV)
Stand therefore, having your loins girt about with truth, and having on the breastplate of righteousness;

American Standard Version (ASV)
Stand therefore, having girded your loins with truth, and having put on the breastplate of righteousness,

Bible in Basic English (BBE)
Take your place, then, having your body clothed with the true word, and having put on the breastplate of righteousness;

Darby English Bible (DBY)
Stand therefore, having girt about your loins with truth, and having put on the breastplate of righteousness,

World English Bible (WEB)
Stand therefore, having the utility belt of truth buckled around your waist, and having put on the breastplate of righteousness,

Young’s Literal Translation (YLT)
Stand, therefore, having your loins girt about in truth, and having put on the breastplate of the righteousness,

எபேசியர் Ephesians 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
Stand therefore, having your loins girt about with truth, and having on the breastplate of righteousness;

στῆτεstēteSTAY-tay
οὖνounoon
περιζωσάμενοιperizōsamenoipay-ree-zoh-SA-may-noo
τὴνtēntane
ὀσφὺνosphynoh-SFYOON
ὑμῶνhymōnyoo-MONE
ἐνenane
ἀληθείᾳalētheiaah-lay-THEE-ah
καὶkaikay
ἐνδυσάμενοιendysamenoiane-thyoo-SA-may-noo
τὸνtontone
θώρακαthōrakaTHOH-ra-ka
τῆςtēstase
δικαιοσύνηςdikaiosynēsthee-kay-oh-SYOO-nase

இணை வசனம்

Isaiah 59:17
அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

Luke 12:35
உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,

1 Thessalonians 5:8
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

1 Peter 1:13
ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

Isaiah 11:5
நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

2 Corinthians 6:7
சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,

Ephesians 5:9
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.

Revelation 9:9
இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.

Revelation 9:17
குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.


Tags சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்
எபேசியர் 6:14 Concordance எபேசியர் 6:14 Interlinear எபேசியர் 6:14 Image