எபேசியர் 6:15
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
Tamil Indian Revised Version
சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்;
Tamil Easy Reading Version
சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள்.
திருவிவிலியம்
அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்.
King James Version (KJV)
And your feet shod with the preparation of the gospel of peace;
American Standard Version (ASV)
and having shod your feet with the preparation of the gospel of peace;
Bible in Basic English (BBE)
Be ready with the good news of peace as shoes on your feet;
Darby English Bible (DBY)
and shod your feet with [the] preparation of the glad tidings of peace:
World English Bible (WEB)
and having fitted your feet with the preparation of the Gospel of peace;
Young’s Literal Translation (YLT)
and having the feet shod in the preparation of the good-news of the peace;
எபேசியர் Ephesians 6:15
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
And your feet shod with the preparation of the gospel of peace;
| καὶ | kai | kay | |
| ὑποδησάμενοι | hypodēsamenoi | yoo-poh-thay-SA-may-noo | |
| τοὺς | tous | toos | |
| πόδας | podas | POH-thahs | |
| ἐν | en | ane | |
| ἑτοιμασίᾳ | hetoimasia | ay-too-ma-SEE-ah | |
| τοῦ | tou | too | |
| εὐαγγελίου | euangeliou | ave-ang-gay-LEE-oo | |
| τῆς | tēs | tase | |
| εἰρήνης | eirēnēs | ee-RAY-nase |
இணை வசனம்
Isaiah 52:7
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
Romans 10:15
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
2 Corinthians 5:18
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
Luke 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
Tags சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்
எபேசியர் 6:15 Concordance எபேசியர் 6:15 Interlinear எபேசியர் 6:15 Image