Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 8:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 8 எஸ்தர் 8:6

எஸ்தர் 8:6
என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.

Tamil Indian Revised Version
என்னுடைய மக்களின்மேல் வரும் தீங்கை நான் எப்படிப் பார்க்கமுடியும்? என்னுடைய உறவினர்களுக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கமுடியும்? என்றாள்.

Tamil Easy Reading Version
நான் அரசரை மன்றாடிக் கேட்கிறேன். ஏனெனில் என் ஜனங்களுக்கு இத்தகைய பயங்கரம் ஏற்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. எனது குடும்பம் கொல்லப்படுவதை என்னால் பார்க்க முடியாது” என்றாள்.

திருவிவிலியம்
என் மக்களுக்கு நேரிடும் தீங்கினையும், என் உறைவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்?” என்று கூறினார்.⒫

Esther 8:5Esther 8Esther 8:7

King James Version (KJV)
For how can I endure to see the evil that shall come unto my people? or how can I endure to see the destruction of my kindred?

American Standard Version (ASV)
for how can I endure to see the evil that shall come unto my people? or how can I endure to see the destruction of my kindred?

Bible in Basic English (BBE)
For how is it possible for me to see the evil which is to overtake my nation? how may I see the destruction of my people?

Darby English Bible (DBY)
For how shall I endure to see the evil that shall befall my people? and how shall I endure to see the destruction of my kindred?

Webster’s Bible (WBT)
For how can I endure to see the evil that will come to my people? or how can I endure to see the destruction of my kindred?

World English Bible (WEB)
for how can I endure to see the evil that shall come to my people? or how can I endure to see the destruction of my relatives?

Young’s Literal Translation (YLT)
for how do I endure when I have looked on the evil that doth find my people? and how do I endure when I have looked on the destruction of my kindred?’

எஸ்தர் Esther 8:6
என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.
For how can I endure to see the evil that shall come unto my people? or how can I endure to see the destruction of my kindred?

כִּ֠יkee
אֵֽיכָכָ֤הʾêkākâay-ha-HA
אוּכַל֙ʾûkaloo-HAHL
וְֽרָאִ֔יתִיwĕrāʾîtîveh-ra-EE-tee
בָּֽרָעָ֖הbārāʿâba-ra-AH
אֲשֶׁרʾăšeruh-SHER
יִמְצָ֣אyimṣāʾyeem-TSA
אֶתʾetet
עַמִּ֑יʿammîah-MEE
וְאֵֽיכָכָ֤הwĕʾêkākâveh-ay-ha-HA
אוּכַל֙ʾûkaloo-HAHL
וְֽרָאִ֔יתִיwĕrāʾîtîveh-ra-EE-tee
בְּאָבְדַ֖ןbĕʾobdanbeh-ove-DAHN
מֽוֹלַדְתִּֽי׃môladtîMOH-lahd-TEE

இணை வசனம்

Esther 7:4
எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ணமுடியாது என்றாள்.

Romans 9:2
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்Ѡρ பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.

Romans 10:1
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.

Genesis 44:34
இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

Nehemiah 2:3
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.

Esther 9:1
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

Jeremiah 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.

Jeremiah 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

Luke 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,


Tags என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும் என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும் என்றாள்
எஸ்தர் 8:6 Concordance எஸ்தர் 8:6 Interlinear எஸ்தர் 8:6 Image