Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 1 யாத்திராகமம் 1:1

யாத்திராகமம் 1:1
எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,

Tamil Indian Revised Version
எகிப்திற்குப் போன இஸ்ரவேலுடைய மகன்களின் பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா,

Tamil Easy Reading Version
யாக்கோபு (இஸ்ரவேல்) தன் மகன்களோடு எகிப்திற்குப் பயணமானான். ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்தோடே சென்றான். பின்வருபவர்களே இஸ்ரவேலின் மகன்கள்:

திருவிவிலியம்
யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை:

Title
எகிப்தில் யாக்கோபின் குடும்பம்

Other Title
எகிப்தில் இஸ்ரயேலரின் அடிமைவாழ்க்கை

Exodus 1Exodus 1:2

King James Version (KJV)
Now these are the names of the children of Israel, which came into Egypt; every man and his household came with Jacob.

American Standard Version (ASV)
Now these are the names of the sons of Israel, who came into Egypt (every man and his household came with Jacob):

Bible in Basic English (BBE)
Now these are the names of the sons of Israel who came into Egypt; every man and his family came with Jacob.

Darby English Bible (DBY)
And these are the names of the sons of Israel who had come into Egypt; with Jacob had they come, each with his household:

Webster’s Bible (WBT)
Now these are the names of the children of Israel, who came into Egypt; every man and his household came with Jacob.

World English Bible (WEB)
Now these are the names of the sons of Israel, who came into Egypt (every man and his household came with Jacob):

Young’s Literal Translation (YLT)
And these `are’ the names of the sons of Israel who are coming into Egypt with Jacob; a man and his household have they come;

யாத்திராகமம் Exodus 1:1
எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,
Now these are the names of the children of Israel, which came into Egypt; every man and his household came with Jacob.

וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
שְׁמוֹת֙šĕmôtsheh-MOTE
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
הַבָּאִ֖יםhabbāʾîmha-ba-EEM
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
אֵ֣תʾētate
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
אִ֥ישׁʾîšeesh
וּבֵית֖וֹûbêtôoo-vay-TOH
בָּֽאוּ׃bāʾûba-OO

இணை வசனம்

Genesis 46:8
எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.

Genesis 35:23
யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

1 Chronicles 2:1
இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

1 Chronicles 12:23
கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்த சன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:

Genesis 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.

Genesis 35:18
மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

Genesis 29:31
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

Revelation 7:4
முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.

1 Chronicles 27:16
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்; ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.

Exodus 6:14
அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.


Tags எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன ரூபன் சிமியோன் லேவி யூதா
யாத்திராகமம் 1:1 Concordance யாத்திராகமம் 1:1 Interlinear யாத்திராகமம் 1:1 Image