யாத்திராகமம் 10:17
இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
இந்த ஒருமுறைமட்டும் நீ என்னுடைய பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் இந்த மரணத்தைமட்டும் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்செய்யுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
இம்முறை எனது பாவங்களுக்காக என்னை மன்னியுங்கள். இந்த ‘மரணத்தை’ (வெட்டுக்கிளிகளை) என்னிடமிருந்து அகற்றுவதற்கு கர்த்தரிடம் கேளுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
இந்த ஒருமுறையும் என்பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்றான்.
King James Version (KJV)
Now therefore forgive, I pray thee, my sin only this once, and entreat the LORD your God, that he may take away from me this death only.
American Standard Version (ASV)
Now therefore forgive, I pray thee, my sin only this once, and entreat Jehovah your God, that he may take away from me this death only.
Bible in Basic English (BBE)
Let me now have forgiveness for my sin this time only, and make prayer to the Lord your God that he will take away from me this death only.
Darby English Bible (DBY)
And now, forgive, I pray you, my sin only this time, and intreat Jehovah your God that he may take away from me this death only!
Webster’s Bible (WBT)
Now therefore forgive, I pray thee, my sin only this once, and entreat the LORD your God that he may take away from me this death only.
World English Bible (WEB)
Now therefore please forgive my sin again, and pray to Yahweh your God, that he may also take away from me this death.”
Young’s Literal Translation (YLT)
and now, bear with, I pray you, my sin, only this time, and make ye supplication to Jehovah your God, that He turn aside from off me only this death.’
யாத்திராகமம் Exodus 10:17
இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.
Now therefore forgive, I pray thee, my sin only this once, and entreat the LORD your God, that he may take away from me this death only.
| וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA | |
| שָׂ֣א | śāʾ | sa | |
| נָ֤א | nāʾ | na | |
| חַטָּאתִי֙ | ḥaṭṭāʾtiy | ha-ta-TEE | |
| אַ֣ךְ | ʾak | ak | |
| הַפַּ֔עַם | happaʿam | ha-PA-am | |
| וְהַעְתִּ֖ירוּ | wĕhaʿtîrû | veh-ha-TEE-roo | |
| לַֽיהוָ֣ה | layhwâ | lai-VA | |
| אֱלֹֽהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM | |
| וְיָסֵר֙ | wĕyāsēr | veh-ya-SARE | |
| מֵֽעָלַ֔י | mēʿālay | may-ah-LAI | |
| רַ֖ק | raq | rahk | |
| אֶת | ʾet | et | |
| הַמָּ֥וֶת | hammāwet | ha-MA-vet | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
இணை வசனம்
Exodus 8:8
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
Exodus 9:28
இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.
1 Kings 13:6
அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.
1 Samuel 15:25
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
2 Kings 4:40
சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக் கூடாமல்; தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
Isaiah 26:16
கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத்தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.
Acts 8:24
அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
Romans 15:30
மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,
2 Corinthians 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
Tags இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்
யாத்திராகமம் 10:17 Concordance யாத்திராகமம் 10:17 Interlinear யாத்திராகமம் 10:17 Image