Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:18

யாத்திராகமம் 10:18
அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

Tamil Indian Revised Version
அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்.

Tamil Easy Reading Version
மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான்.

திருவிவிலியம்
மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.

Exodus 10:17Exodus 10Exodus 10:19

King James Version (KJV)
And he went out from Pharaoh, and entreated the LORD.

American Standard Version (ASV)
And he went out from Pharaoh, and entreated Jehovah.

Bible in Basic English (BBE)
So he went out from Pharaoh and made prayer to the Lord.

Darby English Bible (DBY)
And he went out from Pharaoh, and intreated Jehovah.

Webster’s Bible (WBT)
And he went out from Pharaoh, and entreated the LORD.

World English Bible (WEB)
He went out from Pharaoh, and prayed to Yahweh.

Young’s Literal Translation (YLT)
And he goeth out from Pharaoh, and maketh supplication unto Jehovah,

யாத்திராகமம் Exodus 10:18
அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
And he went out from Pharaoh, and entreated the LORD.

וַיֵּצֵ֖אwayyēṣēʾva-yay-TSAY
מֵעִ֣םmēʿimmay-EEM
פַּרְעֹ֑הparʿōpahr-OH
וַיֶּעְתַּ֖רwayyeʿtarva-yeh-TAHR
אֶלʾelel
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Exodus 8:9
அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.

Exodus 8:28
அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

Matthew 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Luke 6:28
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.


Tags அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்
யாத்திராகமம் 10:18 Concordance யாத்திராகமம் 10:18 Interlinear யாத்திராகமம் 10:18 Image