Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:27

யாத்திராகமம் 10:27
கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் பார்வோனை இன்னும் பிடிவாதம் உடையவனாக்கினார். எனவே பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்தான்.

திருவிவிலியம்
ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப் போகச் செய்ததால், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.

Exodus 10:26Exodus 10Exodus 10:28

King James Version (KJV)
But the LORD hardened Pharaoh’s heart, and he would not let them go.

American Standard Version (ASV)
But Jehovah hardened Pharaoh’s heart, and he would not let them go.

Bible in Basic English (BBE)
But the Lord made Pharaoh’s heart hard, and he would not let them go.

Darby English Bible (DBY)
But Jehovah made Pharaoh’s heart stubborn, and he would not let them go.

Webster’s Bible (WBT)
But the LORD hardened Pharaoh’s heart, and he would not let them go.

World English Bible (WEB)
But Yahweh hardened Pharaoh’s heart, and he wouldn’t let them go.

Young’s Literal Translation (YLT)
And Jehovah strengtheneth the heart of Pharaoh, and he hath not been willing to send them away;

யாத்திராகமம் Exodus 10:27
கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
But the LORD hardened Pharaoh's heart, and he would not let them go.

וַיְחַזֵּ֥קwayḥazzēqvai-ha-ZAKE
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
לֵ֣בlēblave
פַּרְעֹ֑הparʿōpahr-OH
וְלֹ֥אwĕlōʾveh-LOH
אָבָ֖הʾābâah-VA
לְשַׁלְּחָֽם׃lĕšallĕḥāmleh-sha-leh-HAHM

இணை வசனம்

Exodus 10:20
கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

Exodus 4:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

Exodus 14:4
ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.

Exodus 14:8
கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.

Exodus 10:1
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,

Revelation 9:20
அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;

Revelation 16:10
ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,


Tags கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார் அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்
யாத்திராகமம் 10:27 Concordance யாத்திராகமம் 10:27 Interlinear யாத்திராகமம் 10:27 Image