Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:13

யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

Tamil Indian Revised Version
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது.

திருவிவிலியம்
இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.

Exodus 12:12Exodus 12Exodus 12:14

King James Version (KJV)
And the blood shall be to you for a token upon the houses where ye are: and when I see the blood, I will pass over you, and the plague shall not be upon you to destroy you, when I smite the land of Egypt.

American Standard Version (ASV)
And the blood shall be to you for a token upon the houses where ye are: and when I see the blood, I will pass over you, and there shall no plague be upon you to destroy you, when I smite the land of Egypt.

Bible in Basic English (BBE)
And the blood will be a sign on the houses where you are: when I see the blood I will go over you, and no evil will come on you for your destruction, when my hand is on the land of Egypt.

Darby English Bible (DBY)
And the blood shall be for you as a sign on the houses in which ye are; and when I see the blood, I will pass over you; and the plague shall not be among you for destruction, when I smite the land of Egypt.

Webster’s Bible (WBT)
And the blood shall be to you for a token upon the houses where ye are: and when I see the blood, I will pass over you, and the plague shall not be upon you to destroy you, when I smite the land of Egypt.

World English Bible (WEB)
The blood shall be to you for a token on the houses where you are: and when I see the blood, I will pass over you, and there shall no plague be on you to destroy you, when I strike the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
`And the blood hath become a sign for you on the houses where ye `are’, and I have seen the blood, and have passed over you, and a plague is not on you for destruction in My smiting in the land of Egypt.

யாத்திராகமம் Exodus 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
And the blood shall be to you for a token upon the houses where ye are: and when I see the blood, I will pass over you, and the plague shall not be upon you to destroy you, when I smite the land of Egypt.

וְהָיָה֩wĕhāyāhveh-ha-YA
הַדָּ֨םhaddāmha-DAHM
לָכֶ֜םlākemla-HEM
לְאֹ֗תlĕʾōtleh-OTE
עַ֤לʿalal
הַבָּתִּים֙habbottîmha-boh-TEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אַתֶּ֣םʾattemah-TEM
שָׁ֔םšāmshahm
וְרָאִ֙יתִי֙wĕrāʾîtiyveh-ra-EE-TEE
אֶתʾetet
הַדָּ֔םhaddāmha-DAHM
וּפָֽסַחְתִּ֖יûpāsaḥtîoo-fa-sahk-TEE
עֲלֵכֶ֑םʿălēkemuh-lay-HEM
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
בָכֶ֥םbākemva-HEM
נֶ֙גֶף֙negepNEH-ɡEF
לְמַשְׁחִ֔יתlĕmašḥîtleh-mahsh-HEET
בְּהַכֹּתִ֖יbĕhakkōtîbeh-ha-koh-TEE
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

இணை வசனம்

Hebrews 11:28
விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.

1 John 1:7
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

Genesis 17:11
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

1 Thessalonians 1:10
அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.

Exodus 12:23
கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.

Joshua 2:12
இப்போதும் நான் உங்களுக்குத் தயவு செய்தபடியினால், நீங்களும் எங்கள் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு,


Tags நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும் அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்துபோவேன் நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்
யாத்திராகமம் 12:13 Concordance யாத்திராகமம் 12:13 Interlinear யாத்திராகமம் 12:13 Image