யாத்திராகமம் 12:2
இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.
Tamil Indian Revised Version
இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக.
Tamil Easy Reading Version
“இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும்.
திருவிவிலியம்
உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!
King James Version (KJV)
This month shall be unto you the beginning of months: it shall be the first month of the year to you.
American Standard Version (ASV)
This month shall be unto you the beginning of months: it shall be the first month of the year to you.
Bible in Basic English (BBE)
Let this month be to you the first of months, the first month of the year.
Darby English Bible (DBY)
This month shall be unto you the beginning of months: it shall be the first month of the year to you.
Webster’s Bible (WBT)
This month shall be to you the beginning of months: it shall be the first month of the year to you.
World English Bible (WEB)
“This month shall be to you the beginning of months. It shall be the first month of the year to you.
Young’s Literal Translation (YLT)
`This month `is’ to you the chief of months — it `is’ the first to you of the months of the year;
யாத்திராகமம் Exodus 12:2
இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.
This month shall be unto you the beginning of months: it shall be the first month of the year to you.
| הַחֹ֧דֶשׁ | haḥōdeš | ha-HOH-desh | |
| הַזֶּ֛ה | hazze | ha-ZEH | |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| רֹ֣אשׁ | rōš | rohsh | |
| חֳדָשִׁ֑ים | ḥŏdāšîm | hoh-da-SHEEM | |
| רִאשׁ֥וֹן | riʾšôn | ree-SHONE | |
| הוּא֙ | hûʾ | hoo | |
| לָכֶ֔ם | lākem | la-HEM | |
| לְחָדְשֵׁ֖י | lĕḥodšê | leh-hode-SHAY | |
| הַשָּׁנָֽה׃ | haššānâ | ha-sha-NA |
இணை வசனம்
Deuteronomy 16:1
ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.
Exodus 13:4
ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.
Exodus 23:15
புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.
Exodus 34:18
புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
Leviticus 23:5
முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
Numbers 28:16
முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
Esther 3:7
ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொருமாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.
Tags இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம் இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக
யாத்திராகமம் 12:2 Concordance யாத்திராகமம் 12:2 Interlinear யாத்திராகமம் 12:2 Image