Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:40

யாத்திராகமம் 12:40
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருடங்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர்.

திருவிவிலியம்
எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்!

Exodus 12:39Exodus 12Exodus 12:41

King James Version (KJV)
Now the sojourning of the children of Israel, who dwelt in Egypt, was four hundred and thirty years.

American Standard Version (ASV)
Now the time that the children of Israel dwelt in Egypt was four hundred and thirty years.

Bible in Basic English (BBE)
Now the children of Israel had been living in Egypt for four hundred and thirty years.

Darby English Bible (DBY)
And the residence of the children of Israel that they resided in Egypt was four hundred and thirty years.

Webster’s Bible (WBT)
Now the sojourning of the children of Israel who dwelt in Egypt, was four hundred and thirty years.

World English Bible (WEB)
Now the time that the children of Israel lived in Egypt was four hundred thirty years.

Young’s Literal Translation (YLT)
And the dwelling of the sons of Israel which they have dwelt in Egypt `is’ four hundred and thirty years;

யாத்திராகமம் Exodus 12:40
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
Now the sojourning of the children of Israel, who dwelt in Egypt, was four hundred and thirty years.

וּמוֹשַׁב֙ûmôšaboo-moh-SHAHV
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יָֽשְׁב֖וּyāšĕbûya-sheh-VOO
בְּמִצְרָ֑יִםbĕmiṣrāyimbeh-meets-RA-yeem
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
שָׁנָ֔הšānâsha-NA
וְאַרְבַּ֥עwĕʾarbaʿveh-ar-BA
מֵא֖וֹתmēʾôtmay-OTE
שָׁנָֽה׃šānâsha-NA

இணை வசனம்

Genesis 15:13
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.

Acts 7:6
அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.

Genesis 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

Acts 13:17
இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,

Galatians 3:16
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.

Hebrews 11:9
விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;


Tags இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்
யாத்திராகமம் 12:40 Concordance யாத்திராகமம் 12:40 Interlinear யாத்திராகமம் 12:40 Image