யாத்திராகமம் 12:47
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் அதை அனுசரிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுமே இதைக் கொண்டாட வேண்டும்!
King James Version (KJV)
All the congregation of Israel shall keep it.
American Standard Version (ASV)
All the congregation of Israel shall keep it.
Bible in Basic English (BBE)
All Israel is to keep the feast.
Darby English Bible (DBY)
All the assembly of Israel shall hold it.
Webster’s Bible (WBT)
All the congregation of Israel shall keep it.
World English Bible (WEB)
All the congregation of Israel shall keep it.
Young’s Literal Translation (YLT)
all the company of Israel do keep it.
யாத்திராகமம் Exodus 12:47
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
All the congregation of Israel shall keep it.
| כָּל | kāl | kahl | |
| עֲדַ֥ת | ʿădat | uh-DAHT | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| יַֽעֲשׂ֥וּ | yaʿăśû | ya-uh-SOO | |
| אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
இணை வசனம்
Exodus 12:6
அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
Numbers 9:13
ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.
Exodus 12:3
நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.
Tags இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்
யாத்திராகமம் 12:47 Concordance யாத்திராகமம் 12:47 Interlinear யாத்திராகமம் 12:47 Image