Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 15 யாத்திராகமம் 15:3

யாத்திராகமம் 15:3
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

Tamil Indian Revised Version
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

Tamil Easy Reading Version
கர்த்தர் யுத்தத்தில் சிறந்தவர், கர்த்தர் என்பது அவரது பெயர்.

திருவிவிலியம்
⁽போரில் வல்லவர் ஆண்டவர்;␢ ‛ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்.⁾

Exodus 15:2Exodus 15Exodus 15:4

King James Version (KJV)
The LORD is a man of war: the LORD is his name.

American Standard Version (ASV)
Jehovah is a man of war: Jehovah is his name.

Bible in Basic English (BBE)
The Lord is a man of war: the Lord is his name.

Darby English Bible (DBY)
Jehovah is a man of war; Jehovah, his name.

Webster’s Bible (WBT)
The LORD is a man of war: the LORD is his name.

World English Bible (WEB)
Yahweh is a man of war. Yahweh is his name.

Young’s Literal Translation (YLT)
Jehovah `is’ a man of battle; Jehovah `is’ His name.

யாத்திராகமம் Exodus 15:3
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
The LORD is a man of war: the LORD is his name.

יְהוָ֖הyĕhwâyeh-VA
אִ֣ישׁʾîšeesh
מִלְחָמָ֑הmilḥāmâmeel-ha-MA
יְהוָ֖הyĕhwâyeh-VA
שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH

இணை வசனம்

Psalm 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.

Psalm 83:18
அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

Revelation 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

Exodus 3:15
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

Isaiah 42:8
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

Exodus 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

Psalm 45:3
சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

Exodus 6:6
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

Exodus 6:2
மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

Exodus 3:13
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.


Tags கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவருடைய நாமம்
யாத்திராகமம் 15:3 Concordance யாத்திராகமம் 15:3 Interlinear யாத்திராகமம் 15:3 Image