யாத்திராகமம் 16:26
ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.
Tamil Indian Revised Version
ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது என்றான்.
Tamil Easy Reading Version
ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது” என்றான்.
திருவிவிலியம்
ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்; ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது” என்று அறிவித்தார்.⒫
King James Version (KJV)
Six days ye shall gather it; but on the seventh day, which is the sabbath, in it there shall be none.
American Standard Version (ASV)
Six days ye shall gather it; but on the seventh day is the sabbath, in it there shall be none.
Bible in Basic English (BBE)
For six days you will get it, but on the seventh day, the Sabbath, there will not be any.
Darby English Bible (DBY)
Six days shall ye gather it; but on the seventh day is sabbath: on it there shall be none.
Webster’s Bible (WBT)
Six days ye shall gather it; but on the seventh day, which is the sabbath, in it there will be none.
World English Bible (WEB)
Six days you shall gather it, but on the seventh day is the Sabbath. In it there shall be none.”
Young’s Literal Translation (YLT)
six days ye do gather it, and in the seventh day — the sabbath — in it there is none.’
யாத்திராகமம் Exodus 16:26
ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.
Six days ye shall gather it; but on the seventh day, which is the sabbath, in it there shall be none.
| שֵׁ֥שֶׁת | šēšet | SHAY-shet | |
| יָמִ֖ים | yāmîm | ya-MEEM | |
| תִּלְקְטֻ֑הוּ | tilqĕṭuhû | teel-keh-TOO-hoo | |
| וּבַיּ֧וֹם | ûbayyôm | oo-VA-yome | |
| הַשְּׁבִיעִ֛י | haššĕbîʿî | ha-sheh-vee-EE | |
| שַׁבָּ֖ת | šabbāt | sha-BAHT | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh | |
| בּֽוֹ׃ | bô | boh |
இணை வசனம்
Exodus 20:9
ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
Deuteronomy 5:13
ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
Ezekiel 46:1
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.
Luke 13:14
இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
Tags ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது அதிலே அது உண்டாயிராது என்றான்
யாத்திராகமம் 16:26 Concordance யாத்திராகமம் 16:26 Interlinear யாத்திராகமம் 16:26 Image