யாத்திராகமம் 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
Tamil Indian Revised Version
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு,
Tamil Easy Reading Version
பின் மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “கர்த்தர் எனது கொடி” என்று அந்தப் பலி பீடத்திற்குப் பெயரிட்டான்.
திருவிவிலியம்
மோசே பலிபீடம் ஒன்று கட்டி அதற்கு ‘யாவே நிசீ’* என்று பெயரிட்டழைத்தார்.
King James Version (KJV)
And Moses built an altar, and called the name of it Jehovahnissi:
American Standard Version (ASV)
And Moses built an altar, and called the name of it Jehovah-nissi;
Bible in Basic English (BBE)
Then Moses put up an altar and gave it the name of Yahweh-nissi:
Darby English Bible (DBY)
And Moses built an altar, and called the name of it Jehovah-nissi.
Webster’s Bible (WBT)
And Moses built an altar, and called the name of it JEHOVAH-nissi:
World English Bible (WEB)
Moses built an altar, and called the name of it Yahweh our Banner.{Hebrew, Yahweh Nissi}
Young’s Literal Translation (YLT)
and Moses buildeth an altar, and calleth its name Jehovah-Nissi,
யாத்திராகமம் Exodus 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
And Moses built an altar, and called the name of it Jehovahnissi:
| וַיִּ֥בֶן | wayyiben | va-YEE-ven | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| מִזְבֵּ֑חַ | mizbēaḥ | meez-BAY-ak | |
| וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| יְהוָ֥ה׀ | yĕhwâ | yeh-VA | |
| נִסִּֽי׃ | nissî | nee-SEE |
இணை வசனம்
Genesis 22:14
ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
Psalm 60:4
சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)
Judges 6:24
அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
Genesis 33:20
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.
Tags மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு
யாத்திராகமம் 17:15 Concordance யாத்திராகமம் 17:15 Interlinear யாத்திராகமம் 17:15 Image