யாத்திராகமம் 18:5
மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங் கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
Tamil Indian Revised Version
மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் மகன்களோடும் அவனுடைய மனைவியோடும், அவன் முகாமிட்டிருந்த தேவனுடைய மலையினிடத்தில் வனாந்திரத்திற்கு வந்து:
Tamil Easy Reading Version
மோசே தேவனின் மலைக்குப் (சீனாய்) பக்கத்திலுள்ள பாலைவனத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். மோசேயின் மனைவியும் அவனது இரண்டு மகன்களும் எத்திரோவோடிருந்தனர்.
திருவிவிலியம்
பாலை நிலத்தில் கடவுளின் மலை அருகில் மோசே பாளையம் இறங்கியிருக்க, அவருடைய மாமனாராகிய இத்திரோ மோசேயின் புதல்வரோடும் மனைவியோடும் அவரிடம் வந்தார்.
King James Version (KJV)
And Jethro, Moses’ father in law, came with his sons and his wife unto Moses into the wilderness, where he encamped at the mount of God:
American Standard Version (ASV)
And Jethro, Moses’ father-in-law, came with his sons and his wife unto Moses into the wilderness where he was encamped, at the mount of God:
Bible in Basic English (BBE)
And Jethro, Moses’ father-in-law, came with his sons and his wife to where Moses had put up his tent in the waste land, by the mountain of God.
Darby English Bible (DBY)
And Jethro, Moses’ father-in-law, came to Moses with his sons and his wife into the wilderness, where he encamped at the mountain of God.
Webster’s Bible (WBT)
And Jethro, Moses’s father-in-law, came with his sons and his wife to Moses into the wilderness, where he encamped at the mount of God:
World English Bible (WEB)
Jethro, Moses’ father-in-law, came with his sons and his wife to Moses into the wilderness where he was encamped, at the Mountain of God.
Young’s Literal Translation (YLT)
And Jethro, father-in-law of Moses, cometh, and his sons, and his wife, unto Moses, unto the wilderness where he is encamping — the mount of God;
யாத்திராகமம் Exodus 18:5
மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங் கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
And Jethro, Moses' father in law, came with his sons and his wife unto Moses into the wilderness, where he encamped at the mount of God:
| וַיָּבֹ֞א | wayyābōʾ | va-ya-VOH | |
| יִתְר֨וֹ | yitrô | yeet-ROH | |
| חֹתֵ֥ן | ḥōtēn | hoh-TANE | |
| מֹשֶׁ֛ה | mōše | moh-SHEH | |
| וּבָנָ֥יו | ûbānāyw | oo-va-NAV | |
| וְאִשְׁתּ֖וֹ | wĕʾištô | veh-eesh-TOH | |
| אֶל | ʾel | el | |
| מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH | |
| אֶל | ʾel | el | |
| הַמִּדְבָּ֗ר | hammidbār | ha-meed-BAHR | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| ה֛וּא | hûʾ | hoo | |
| חֹנֶ֥ה | ḥōne | hoh-NEH | |
| שָׁ֖ם | šām | shahm | |
| הַ֥ר | har | hahr | |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
இணை வசனம்
Exodus 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
Exodus 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.
Exodus 19:11
மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.
Exodus 19:20
கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
Exodus 24:16
கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
1 Kings 19:8
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.
Tags மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங் கூட அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து
யாத்திராகமம் 18:5 Concordance யாத்திராகமம் 18:5 Interlinear யாத்திராகமம் 18:5 Image