யாத்திராகமம் 21:12
ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
Tamil Indian Revised Version
ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாகக் கொலைசெய்யப்பட வேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும்.
திருவிவிலியம்
மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும்.
Other Title
வன்முறைச் செயல்கள்
King James Version (KJV)
He that smiteth a man, so that he die, shall be surely put to death.
American Standard Version (ASV)
He that smiteth a man, so that he dieth, shall surely be put to death.
Bible in Basic English (BBE)
He who gives a man a death-blow is himself to be put to death.
Darby English Bible (DBY)
He that striketh a man, so that he die, shall certainly be put to death.
Webster’s Bible (WBT)
He that smiteth a man, so that he dieth, shall be surely put to death.
World English Bible (WEB)
“One who strikes a man so that he dies shall surely be put to death,
Young’s Literal Translation (YLT)
`He who smiteth a man so that he hath died, is certainly put to death;
யாத்திராகமம் Exodus 21:12
ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
He that smiteth a man, so that he die, shall be surely put to death.
| מַכֵּ֥ה | makkē | ma-KAY | |
| אִ֛ישׁ | ʾîš | eesh | |
| וָמֵ֖ת | wāmēt | va-MATE | |
| מ֥וֹת | môt | mote | |
| יוּמָֽת׃ | yûmāt | yoo-MAHT |
இணை வசனம்
Genesis 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
Leviticus 24:17
ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Matthew 26:52
அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.
Numbers 35:30
எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.
Exodus 20:13
கொலை செய்யாதிருப்பாயாக.
Numbers 35:16
ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.
Deuteronomy 19:11
ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,
2 Samuel 12:13
அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.
Tags ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்
யாத்திராகமம் 21:12 Concordance யாத்திராகமம் 21:12 Interlinear யாத்திராகமம் 21:12 Image