Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 21:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 21 யாத்திராகமம் 21:17

யாத்திராகமம் 21:17
தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

Tamil Indian Revised Version
தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
“தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

திருவிவிலியம்
தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.⒫

Exodus 21:16Exodus 21Exodus 21:18

King James Version (KJV)
And he that curseth his father, or his mother, shall surely be put to death.

American Standard Version (ASV)
And he that curseth his father or his mother, shall surely be put to death.

Bible in Basic English (BBE)
Any man cursing his father or his mother is to be put to death.

Darby English Bible (DBY)
And he that curseth his father, or his mother, shall certainly be put to death.

Webster’s Bible (WBT)
And he that curseth his father, or his mother, shall surely be put to death.

World English Bible (WEB)
“Anyone who curses his father or his mother shall surely be put to death.

Young’s Literal Translation (YLT)
`And he who is reviling his father or his mother is certainly put to death.

யாத்திராகமம் Exodus 21:17
தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
And he that curseth his father, or his mother, shall surely be put to death.

וּמְקַלֵּ֥לûmĕqallēloo-meh-ka-LALE
אָבִ֛יוʾābîwah-VEEOO
וְאִמּ֖וֹwĕʾimmôveh-EE-moh
מ֥וֹתmôtmote
יוּמָֽת׃yûmātyoo-MAHT

இணை வசனம்

Proverbs 20:20
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.

Deuteronomy 27:16
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Proverbs 30:11
தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.

Leviticus 20:9
தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.

Proverbs 30:17
தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.

Matthew 15:3
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?

Mark 7:10
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தன் தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.


Tags தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்
யாத்திராகமம் 21:17 Concordance யாத்திராகமம் 21:17 Interlinear யாத்திராகமம் 21:17 Image