Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 21:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 21 யாத்திராகமம் 21:18

யாத்திராகமம் 21:18
மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து,

Tamil Indian Revised Version
மனிதர்கள் சண்டையிட்டு, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததாலோ கையால் அடித்ததினாலோ அவன் சாகாமல் படுக்கையில் கிடந்து,

Tamil Easy Reading Version
“இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்க வில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது.

திருவிவிலியம்
இருவர் சண்டையிடுகையில், ஒருவர் மற்றவரைக் கல்லாலோ கை முட்டியாலோ தாக்கியும், தாக்கப்பட்டவர் சாகாமல் படுக்கையில் கிடந்து,

Exodus 21:17Exodus 21Exodus 21:19

King James Version (KJV)
And if men strive together, and one smite another with a stone, or with his fist, and he die not, but keepeth his bed:

American Standard Version (ASV)
And if men contend, and one smite the other with a stone, or with his fist, and he die not, but keep his bed;

Bible in Basic English (BBE)
If, in a fight, one man gives another a blow with a stone, or with the shut hand, not causing his death, but making him keep in bed;

Darby English Bible (DBY)
And if men dispute, and one strike the other with a stone, or with the fist, and he die not, but take to [his] bed,

Webster’s Bible (WBT)
And if men contend together, and one shall smite another with a stone, or with his fist, and he shall not die, but keep his bed:

World English Bible (WEB)
“If men quarrel and one strikes the other with a stone, or with his fist, and he doesn’t die, but is confined to bed;

Young’s Literal Translation (YLT)
`And when men contend, and a man hath smitten his neighbour with a stone, or with the fist, and he die not, but hath fallen on the bed;

யாத்திராகமம் Exodus 21:18
மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து,
And if men strive together, and one smite another with a stone, or with his fist, and he die not, but keepeth his bed:

וְכִֽיwĕkîveh-HEE
יְרִיבֻ֣ןyĕrîbunyeh-ree-VOON
אֲנָשִׁ֔יםʾănāšîmuh-na-SHEEM
וְהִכָּהwĕhikkâveh-hee-KA
אִישׁ֙ʾîšeesh
אֶתʾetet
רֵעֵ֔הוּrēʿēhûray-A-hoo
בְּאֶ֖בֶןbĕʾebenbeh-EH-ven
א֣וֹʾôoh
בְאֶגְרֹ֑ףbĕʾegrōpveh-eɡ-ROFE
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יָמ֖וּתyāmûtya-MOOT
וְנָפַ֥לwĕnāpalveh-na-FAHL
לְמִשְׁכָּֽב׃lĕmiškābleh-meesh-KAHV

இணை வசனம்

Exodus 21:20
ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.

Exodus 2:13
அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி, நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.

Exodus 21:22
மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால் அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.

Numbers 35:16
ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

Deuteronomy 25:11
புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,

2 Samuel 14:6
உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.


Tags மனிதர் சண்டைபண்ணி ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து
யாத்திராகமம் 21:18 Concordance யாத்திராகமம் 21:18 Interlinear யாத்திராகமம் 21:18 Image