Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 22 யாத்திராகமம் 22:19

யாத்திராகமம் 22:19
மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
“மிருகத்தோடு யாரும் உடலுறவு கொள்ளலாகாது. அவ்வாறு செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும்.

திருவிவிலியம்
விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும்.⒫

Exodus 22:18Exodus 22Exodus 22:20

King James Version (KJV)
Whosoever lieth with a beast shall surely be put to death.

American Standard Version (ASV)
Whosoever lieth with a beast shall surely be put to death.

Bible in Basic English (BBE)
Any man who has sex connection with a beast is to be put to death.

Darby English Bible (DBY)
— Every one that lieth with a beast shall certainly be put to death.

Webster’s Bible (WBT)
Whoever lieth with a beast shall surely be put to death.

World English Bible (WEB)
“Whoever has sex with an animal shall surely be put to death.

Young’s Literal Translation (YLT)
`Whoever lieth with a beast is certainly put to death.

யாத்திராகமம் Exodus 22:19
மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
Whosoever lieth with a beast shall surely be put to death.

כָּלkālkahl
שֹׁכֵ֥בšōkēbshoh-HAVE
עִםʿimeem
בְּהֵמָ֖הbĕhēmâbeh-hay-MA
מ֥וֹתmôtmote
יוּמָֽת׃yûmātyoo-MAHT

இணை வசனம்

Leviticus 18:23
யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.

Deuteronomy 27:21
யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Leviticus 20:15
ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

Leviticus 18:25
ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.


Tags மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்
யாத்திராகமம் 22:19 Concordance யாத்திராகமம் 22:19 Interlinear யாத்திராகமம் 22:19 Image