Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 22 யாத்திராகமம் 22:8

யாத்திராகமம் 22:8
திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோக வேண்டும்.

Tamil Indian Revised Version
திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் அவனைக் கொண்டுபோகவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்ற வாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார்.

திருவிவிலியம்
திருடர் கண்டுபிடிக்கப்படாவிடில், பிறர் பொருள்களில் வீட்டுத் தலைவர் கை வைத்தாரா இல்லையா என மெய்ப்பிக்க அவர் கடவுள்முன் நிற்பார்.⒫

Exodus 22:7Exodus 22Exodus 22:9

King James Version (KJV)
If the thief be not found, then the master of the house shall be brought unto the judges, to see whether he have put his hand unto his neighbor’s goods.

American Standard Version (ASV)
If the thief be not found, then the master of the house shall come near unto God, `to see’ whether he have not put his hand unto his neighbor’s goods.

Bible in Basic English (BBE)
If they do not get the thief, let the master of the house come before the judges and take an oath that he has not put his hand on his neighbour’s goods.

Darby English Bible (DBY)
if the thief be not found, the master of the house shall be brought before the judges, [to see] if he has not put his hand unto his neighbour’s goods.

Webster’s Bible (WBT)
If the thief shall not be found, then the master of the house shall be brought to the judges, to see whether he hath put his hand to his neighbor’s goods.

World English Bible (WEB)
If the thief isn’t found, then the master of the house shall come near to God, to find out if he hasn’t put his hand to his neighbor’s goods.

Young’s Literal Translation (YLT)
`If the thief is not found, then the master of the house hath been brought near unto God, whether he hath not put forth his hand against the work of his neighbour;

யாத்திராகமம் Exodus 22:8
திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோக வேண்டும்.
If the thief be not found, then the master of the house shall be brought unto the judges, to see whether he have put his hand unto his neighbor's goods.

אִםʾimeem
לֹ֤אlōʾloh
יִמָּצֵא֙yimmāṣēʾyee-ma-TSAY
הַגַּנָּ֔בhaggannābha-ɡa-NAHV
וְנִקְרַ֥בwĕniqrabveh-neek-RAHV
בַּֽעַלbaʿalBA-al
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
אֶלʾelel
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
אִםʾimeem
לֹ֥אlōʾloh
שָׁלַ֛חšālaḥsha-LAHK
יָד֖וֹyādôya-DOH
בִּמְלֶ֥אכֶתbimleʾketbeem-LEH-het
רֵעֵֽהוּ׃rēʿēhûray-ay-HOO

இணை வசனம்

Exodus 21:6
அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.

Exodus 22:28
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.

Deuteronomy 16:18
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

Exodus 22:9
காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.

Deuteronomy 17:8
உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

Deuteronomy 19:17
வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

1 Chronicles 23:4
அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியகாரருமாயிருக்கவேண்டும் என்றும்,

Psalm 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.


Tags திருடன் அகப்படாதேபோனால் அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோக வேண்டும்
யாத்திராகமம் 22:8 Concordance யாத்திராகமம் 22:8 Interlinear யாத்திராகமம் 22:8 Image