Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 23:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 23 யாத்திராகமம் 23:4

யாத்திராகமம் 23:4
உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

Tamil Indian Revised Version
உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு.

Tamil Easy Reading Version
“காணாமற்போன மாட்டையோ, கழுதையையோ பார்த்தீர்களானால், அதை அதன் உரிமையாளனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதன் உரிமையாளன் உனது பகைவனாக இருந்தாலும், நீ அதைச் செய்ய வேண்டும்.

திருவிவிலியம்
உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு.⒫

Exodus 23:3Exodus 23Exodus 23:5

King James Version (KJV)
If thou meet thine enemy’s ox or his ass going astray, thou shalt surely bring it back to him again.

American Standard Version (ASV)
If thou meet thine enemy’s ox or his ass going astray, thou shalt surely bring it back to him again.

Bible in Basic English (BBE)
If you come across the ox or the ass of one who is no friend to you wandering from its way, you are to take it back to him.

Darby English Bible (DBY)
— If thou meet thine enemy’s ox or his ass going astray, thou shalt certainly bring it back to him.

Webster’s Bible (WBT)
If thou shalt meet thy enemy’s ox or his ass going astray, thou shalt surely bring it back to him again.

World English Bible (WEB)
“If you meet your enemy’s ox or his donkey going astray, you shall surely bring it back to him again.

Young’s Literal Translation (YLT)
`When thou meetest thine enemy’s ox or his ass going astray, thou dost certainly turn it back to him;

யாத்திராகமம் Exodus 23:4
உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.
If thou meet thine enemy's ox or his ass going astray, thou shalt surely bring it back to him again.

כִּ֣יkee
תִפְגַּ֞עtipgaʿteef-ɡA
שׁ֧וֹרšôrshore
אֹֽיִבְךָ֛ʾōyibkāoh-yeev-HA
א֥וֹʾôoh
חֲמֹר֖וֹḥămōrôhuh-moh-ROH
תֹּעֶ֑הtōʿetoh-EH
הָשֵׁ֥בhāšēbha-SHAVE
תְּשִׁיבֶ֖נּוּtĕšîbennûteh-shee-VEH-noo
לֽוֹ׃loh

இணை வசனம்

Deuteronomy 22:1
உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.

Proverbs 25:21
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.

Matthew 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

1 Thessalonians 5:15
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

Job 31:29
என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?

Proverbs 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

Luke 6:27
எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

Romans 12:17
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.


Tags உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால் அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக
யாத்திராகமம் 23:4 Concordance யாத்திராகமம் 23:4 Interlinear யாத்திராகமம் 23:4 Image