Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:15

யாத்திராகமம் 25:15
அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது.

திருவிவிலியம்
தண்டுகள் பேழையிலுள்ள வளையங்களில் மாட்டப்பட்டிருக்கட்டும். அங்கிருந்து அவை கழற்றப்படலாகாது.

Exodus 25:14Exodus 25Exodus 25:16

King James Version (KJV)
The staves shall be in the rings of the ark: they shall not be taken from it.

American Standard Version (ASV)
The staves shall be in the rings of the ark: they shall not be taken from it.

Bible in Basic English (BBE)
The rods are to be kept in the rings, and never taken out.

Darby English Bible (DBY)
The staves shall be in the rings of the ark: they shall not come out from it.

Webster’s Bible (WBT)
The staffs shall be in the rings of the ark: they shall not be taken from it.

World English Bible (WEB)
The poles shall be in the rings of the ark. They shall not be taken from it.

Young’s Literal Translation (YLT)
in the rings of the ark are the staves, they are not turned aside from it;

யாத்திராகமம் Exodus 25:15
அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
The staves shall be in the rings of the ark: they shall not be taken from it.

בְּטַבְּעֹת֙bĕṭabbĕʿōtbeh-ta-beh-OTE
הָֽאָרֹ֔ןhāʾārōnha-ah-RONE
יִֽהְי֖וּyihĕyûyee-heh-YOO
הַבַּדִּ֑יםhabbaddîmha-ba-DEEM
לֹ֥אlōʾloh
יָסֻ֖רוּyāsurûya-SOO-roo
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

இணை வசனம்

1 Kings 8:8
தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.

2 Chronicles 5:9
பெட்டியிலிருக்கிற தண்டுகளின்முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.


Tags அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல் அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்
யாத்திராகமம் 25:15 Concordance யாத்திராகமம் 25:15 Interlinear யாத்திராகமம் 25:15 Image