யாத்திராகமம் 25:4
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
Tamil Indian Revised Version
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு முடியும்,
Tamil Easy Reading Version
இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய துகில், வெள்ளாட்டு மயிர்,
திருவிவிலியம்
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்; மெல்லிய நார்ப்பட்டு; வெள்ளாட்டு உரோமம்;
King James Version (KJV)
And blue, and purple, and scarlet, and fine linen, and goats’ hair,
American Standard Version (ASV)
and blue, and purple, and scarlet, and fine linen, and goats’ `hair’,
Bible in Basic English (BBE)
And blue and purple and red, and the best linen, and goats’ hair;
Darby English Bible (DBY)
and blue, and purple, and scarlet, and byssus, and goats’ [hair],
Webster’s Bible (WBT)
And blue, and purple, and scarlet, and fine linen, and goats’ hair.
World English Bible (WEB)
blue, purple, scarlet, fine linen, goats’ hair,
Young’s Literal Translation (YLT)
and blue, and purple, and scarlet, and linen, and goats’ `hair’,
யாத்திராகமம் Exodus 25:4
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
And blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair,
| וּתְכֵ֧לֶת | ûtĕkēlet | oo-teh-HAY-let | |
| וְאַרְגָּמָ֛ן | wĕʾargāmān | veh-ar-ɡa-MAHN | |
| וְתוֹלַ֥עַת | wĕtôlaʿat | veh-toh-LA-at | |
| שָׁנִ֖י | šānî | sha-NEE | |
| וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH | |
| וְעִזִּֽים׃ | wĕʿizzîm | veh-ee-ZEEM |
இணை வசனம்
Genesis 41:42
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை, அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,
Ezekiel 16:10
சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து,
Revelation 19:8
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
Tags இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் வெள்ளாட்டுமயிரும்
யாத்திராகமம் 25:4 Concordance யாத்திராகமம் 25:4 Interlinear யாத்திராகமம் 25:4 Image