Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:5

யாத்திராகமம் 25:5
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,

Tamil Indian Revised Version
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும்,

Tamil Easy Reading Version
சிவப்பு சாயம் தோய்த்த ஆட்டுத் தோல், மெல்லிய தோல், சீத்திம் மரம்,

திருவிவிலியம்
செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள்; சித்திம் மரம்;

Exodus 25:4Exodus 25Exodus 25:6

King James Version (KJV)
And rams’ skins dyed red, and badgers’ skins, and shittim wood,

American Standard Version (ASV)
and rams’ skins dyed red, and sealskins, and acacia wood,

Bible in Basic English (BBE)
And sheepskins coloured red, and leather, and hard wood;

Darby English Bible (DBY)
and rams’ skins dyed red, and badgers’ skins; and acacia-wood;

Webster’s Bible (WBT)
And rams’ skins dyed red, and badgers’ skins, and shittim wood.

World English Bible (WEB)
rams’ skins dyed red, sea cow hides, acacia wood,

Young’s Literal Translation (YLT)
and rams’ skins made red, and badgers’ skins, and shittim wood,

யாத்திராகமம் Exodus 25:5
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
And rams' skins dyed red, and badgers' skins, and shittim wood,

וְעֹרֹ֨תwĕʿōrōtveh-oh-ROTE
אֵילִ֧םʾêlimay-LEEM
מְאָדָּמִ֛יםmĕʾoddāmîmmeh-oh-da-MEEM
וְעֹרֹ֥תwĕʿōrōtveh-oh-ROTE
תְּחָשִׁ֖יםtĕḥāšîmteh-ha-SHEEM
וַֽעֲצֵ֥יwaʿăṣêva-uh-TSAY
שִׁטִּֽים׃šiṭṭîmshee-TEEM

இணை வசனம்

Exodus 26:14
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.

Exodus 26:26
சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

Exodus 26:37
அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.

Exodus 36:20
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.


Tags சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும் தகசுத்தோலும் சீத்திம் மரமும்
யாத்திராகமம் 25:5 Concordance யாத்திராகமம் 25:5 Interlinear யாத்திராகமம் 25:5 Image