Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:7

யாத்திராகமம் 25:7
ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.

Tamil Indian Revised Version
ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.

Tamil Easy Reading Version
ஏபோத்திலும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் பிற இரத்தினக் கற்களும் ஆகும்” என்றார்.

திருவிவிலியம்
ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிவகைக் கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.

Exodus 25:6Exodus 25Exodus 25:8

King James Version (KJV)
Onyx stones, and stones to be set in the ephod, and in the breastplate.

American Standard Version (ASV)
onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate.

Bible in Basic English (BBE)
Beryls and stones of value to be put on the ephod and on the priest’s bag.

Darby English Bible (DBY)
onyx stones, and stones to be set in the ephod, and in the breastplate.

Webster’s Bible (WBT)
Onyx stones, and stones to be set in the ephod, and in the breast-plate.

World English Bible (WEB)
onyx stones, and stones to be set for the ephod and for the breastplate.

Young’s Literal Translation (YLT)
shoham stones, and stones for setting for an ephod, and for a breastplate.

யாத்திராகமம் Exodus 25:7
ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
Onyx stones, and stones to be set in the ephod, and in the breastplate.

אַבְנֵיʾabnêav-NAY
שֹׁ֕הַםšōhamSHOH-hahm
וְאַבְנֵ֖יwĕʾabnêveh-av-NAY
מִלֻּאִ֑יםmilluʾîmmee-loo-EEM
לָֽאֵפֹ֖דlāʾēpōdla-ay-FODE
וְלַחֹֽשֶׁן׃wĕlaḥōšenveh-la-HOH-shen

இணை வசனம்

Exodus 28:4
அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.

Exodus 28:6
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.


Tags ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே
யாத்திராகமம் 25:7 Concordance யாத்திராகமம் 25:7 Interlinear யாத்திராகமம் 25:7 Image