Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 26:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 26 யாத்திராகமம் 26:21

யாத்திராகமம் 26:21
அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
நாற்பது வெள்ளி பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு வீதம் செய்.

திருவிவிலியம்
ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு, மறுசட்டத்துக்குக் கீழே இரண்டு என்று அவற்றில் நாற்பது வெள்ளிபாதப் பொருத்துகள் இடம் பெறும்.

Exodus 26:20Exodus 26Exodus 26:22

King James Version (KJV)
And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.

American Standard Version (ASV)
and their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.

Bible in Basic English (BBE)
With their forty silver bases, two under every board.

Darby English Bible (DBY)
And their forty bases of silver; two bases under one board, and two bases under another board.

Webster’s Bible (WBT)
And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.

World English Bible (WEB)
and their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.

Young’s Literal Translation (YLT)
and their forty sockets of silver, two sockets under the one board, and two sockets under another board.

யாத்திராகமம் Exodus 26:21
அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.

וְאַרְבָּעִ֥יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
אַדְנֵיהֶ֖םʾadnêhemad-nay-HEM
כָּ֑סֶףkāsepKA-sef
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
אֲדָנִ֗יםʾădānîmuh-da-NEEM
תַּ֚חַתtaḥatTA-haht
הַקֶּ֣רֶשׁhaqqerešha-KEH-resh
הָֽאֶחָ֔דhāʾeḥādha-eh-HAHD
וּשְׁנֵ֣יûšĕnêoo-sheh-NAY
אֲדָנִ֔יםʾădānîmuh-da-NEEM
תַּ֖חַתtaḥatTA-haht
הַקֶּ֥רֶשׁhaqqerešha-KEH-resh
הָֽאֶחָֽד׃hāʾeḥādHA-eh-HAHD

Tags அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்
யாத்திராகமம் 26:21 Concordance யாத்திராகமம் 26:21 Interlinear யாத்திராகமம் 26:21 Image