Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 27:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 27 யாத்திராகமம் 27:10

யாத்திராகமம் 27:10
அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
20 வெண்கல பீடங்கள் உள்ள 20 தூண்களைப் பயன்படுத்து. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட வேண்டும்.

திருவிவிலியம்
அதற்கு இருபது தூண்களும், வெண்கலத்தில் இருபது பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும், பூண்களும் தேவை.

Exodus 27:9Exodus 27Exodus 27:11

King James Version (KJV)
And the twenty pillars thereof and their twenty sockets shall be of brass; the hooks of the pillars and their fillets shall be of silver.

American Standard Version (ASV)
and the pillars thereof shall be twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars and their fillets `shall be’ of silver.

Bible in Basic English (BBE)
Their twenty pillars and their twenty bases are to be of brass; the hooks of the pillars and their bands are to be of silver.

Darby English Bible (DBY)
and the twenty pillars thereof, and their twenty bases of copper, the hooks of the pillars and their connecting-rods of silver.

Webster’s Bible (WBT)
And its twenty pillars and their twenty sockets shall be of brass: the hooks of the pillars and their fillets shall be of silver.

World English Bible (WEB)
and the pillars of it shall be twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars and their fillets shall be of silver.

Young’s Literal Translation (YLT)
and its twenty pillars and their twenty sockets `are’ of brass, the pegs of the pillars and their fillets `are’ of silver;

யாத்திராகமம் Exodus 27:10
அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
And the twenty pillars thereof and their twenty sockets shall be of brass; the hooks of the pillars and their fillets shall be of silver.

וְעַמֻּדָ֣יוwĕʿammudāywveh-ah-moo-DAV
עֶשְׂרִ֔יםʿeśrîmes-REEM
וְאַדְנֵיהֶ֥םwĕʾadnêhemveh-ad-nay-HEM
עֶשְׂרִ֖יםʿeśrîmes-REEM
נְחֹ֑שֶׁתnĕḥōšetneh-HOH-shet
וָוֵ֧יwāwêva-VAY
הָֽעַמֻּדִ֛יםhāʿammudîmha-ah-moo-DEEM
וַחֲשֻֽׁקֵיהֶ֖םwaḥăšuqêhemva-huh-shoo-kay-HEM
כָּֽסֶף׃kāsepKA-sef

இணை வசனம்

Exodus 26:19
அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

Exodus 36:38
அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்: அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.

Jeremiah 52:21
அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.


Tags அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும் இருபது பாதங்களும் இருக்கவேண்டும் தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்
யாத்திராகமம் 27:10 Concordance யாத்திராகமம் 27:10 Interlinear யாத்திராகமம் 27:10 Image