யாத்திராகமம் 27:20
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.
Tamil Indian Revised Version
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு.
Tamil Easy Reading Version
“தரத்தில் உயர்ந்த ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. தினமும் மாலை நேரத்தில் ஏற்றப்பட வேண்டிய விளக்கிற்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்து.
திருவிவிலியம்
விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய் கொண்டு வரப்பட வேண்டுமென்று இஸ்ரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய்.
Title
அகல் எண்ணெய்
Other Title
விளக்கைப் பேணுதல்§(லேவி 24:1-4)
King James Version (KJV)
And thou shalt command the children of Israel, that they bring thee pure oil olive beaten for the light, to cause the lamp to burn always.
American Standard Version (ASV)
And thou shalt command the children of Israel, that they bring unto thee pure olive oil beaten for the light, to cause a lamp to burn continually.
Bible in Basic English (BBE)
Give orders to the children of Israel to give you clear olive oil for the lights, so that a light may be burning there at all times.
Darby English Bible (DBY)
And thou shalt command the children of Israel, that they bring thee olive oil, pure, beaten, for the light, to light the lamp continually.
Webster’s Bible (WBT)
And thou shalt command the children of Israel, that they bring the pure olive-oil beaten for the light, to cause the lamp to burn always.
World English Bible (WEB)
“You shall command the children of Israel, that they bring to you pure olive oil beaten for the light, to cause a lamp to burn continually.
Young’s Literal Translation (YLT)
`And thou — thou dost command the sons of Israel, and they bring unto thee pure beaten olive oil for the light, to cause the lamp to go up continually;
யாத்திராகமம் Exodus 27:20
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.
And thou shalt command the children of Israel, that they bring thee pure oil olive beaten for the light, to cause the lamp to burn always.
| וְאַתָּ֞ה | wĕʾattâ | veh-ah-TA | |
| תְּצַוֶּ֣ה׀ | tĕṣawwe | teh-tsa-WEH | |
| אֶת | ʾet | et | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְיִקְח֨וּ | wĕyiqḥû | veh-yeek-HOO | |
| אֵלֶ֜יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| שֶׁ֣מֶן | šemen | SHEH-men | |
| זַ֥יִת | zayit | ZA-yeet | |
| זָ֛ךְ | zāk | zahk | |
| כָּתִ֖ית | kātît | ka-TEET | |
| לַמָּא֑וֹר | lammāʾôr | la-ma-ORE | |
| לְהַֽעֲלֹ֥ת | lĕhaʿălōt | leh-ha-uh-LOTE | |
| נֵ֖ר | nēr | nare | |
| תָּמִֽיד׃ | tāmîd | ta-MEED |
இணை வசனம்
Exodus 25:31
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
Exodus 39:37
சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
Leviticus 24:1
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
Judges 9:9
அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Psalm 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
Zechariah 4:11
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
Revelation 11:4
பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
Tags குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக
யாத்திராகமம் 27:20 Concordance யாத்திராகமம் 27:20 Interlinear யாத்திராகமம் 27:20 Image