யாத்திராகமம் 29:29
ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
“ஆரோனுக்காகச் செய்த அந்த விசேஷ ஆடைகளைப் பாதுகாப்பாக வைத்திரு. அவனுக்குப்பின் வரும் மகன்களுக்கும் அந்த ஆடைகள் உரியனவாகும். தலைமை ஆசாரியர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றை அணிவார்கள்.
திருவிவிலியம்
ஆரோனுக்குப்பின் திருவுடைகள் அவன் புதல்வரைச் சேரும். அவர்கள் அருள்பொழிவு பெறும் போதும் திருநிலைப்படுத்தப்படும் போதும் அவற்றை அணிந்திருக்க வேண்டும்.
King James Version (KJV)
And the holy garments of Aaron shall be his sons’ after him, to be anointed therein, and to be consecrated in them.
American Standard Version (ASV)
And the holy garments of Aaron shall be for his sons after him, to be anointed in them, and to be consecrated in them.
Bible in Basic English (BBE)
And Aaron’s holy robes will be used by his sons after him; they will put them on when they are made priests.
Darby English Bible (DBY)
And the holy garments of Aaron shall be his sons’ after him, to be anointed therein, and to be consecrated in them.
Webster’s Bible (WBT)
And the holy garments of Aaron shall be his sons’ after him, to be anointed therein, and to be consecrated in them.
World English Bible (WEB)
“The holy garments of Aaron shall be for his sons after him, to be anointed in them, and to be consecrated in them.
Young’s Literal Translation (YLT)
`And the holy garments which are Aaron’s, are for his sons after him, to be anointed in them, and to consecrate in them their hand;
யாத்திராகமம் Exodus 29:29
ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
And the holy garments of Aaron shall be his sons' after him, to be anointed therein, and to be consecrated in them.
| וּבִגְדֵ֤י | ûbigdê | oo-veeɡ-DAY | |
| הַקֹּ֙דֶשׁ֙ | haqqōdeš | ha-KOH-DESH | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| לְאַֽהֲרֹ֔ן | lĕʾahărōn | leh-ah-huh-RONE | |
| יִֽהְי֥וּ | yihĕyû | yee-heh-YOO | |
| לְבָנָ֖יו | lĕbānāyw | leh-va-NAV | |
| אַֽחֲרָ֑יו | ʾaḥărāyw | ah-huh-RAV | |
| לְמָשְׁחָ֣ה | lĕmošḥâ | leh-mohsh-HA | |
| בָהֶ֔ם | bāhem | va-HEM | |
| וּלְמַלֵּא | ûlĕmallēʾ | oo-leh-ma-LAY | |
| בָ֖ם | bām | vahm | |
| אֶת | ʾet | et | |
| יָדָֽם׃ | yādām | ya-DAHM |
இணை வசனம்
Numbers 18:8
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
Exodus 28:3
ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக.
Exodus 29:5
அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,
Exodus 30:30
ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
Exodus 40:15
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார்.
Leviticus 8:7
அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,
Numbers 20:26
ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.
Numbers 35:25
கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.
Tags ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் அவனுக்குப்பின் அவனுடைய குமாரரைச் சேரும் அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்
யாத்திராகமம் 29:29 Concordance யாத்திராகமம் 29:29 Interlinear யாத்திராகமம் 29:29 Image