யாத்திராகமம் 29:31
பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.
Tamil Indian Revised Version
பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஆரோனை தலைமை ஆசாரியனாக்க பயன்படுத்திய ஆட்டுக்கடாவின் மாம்சத்தை பரிசுத்தமான இடத்தில் சமைக்க வேண்டும்.
திருவிவிலியம்
திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயைக் கொண்டுவந்து, அதன் இறைச்சியை ஒரு புனிதமான இடத்தில் கொதித்து வேகவைப்பாய்.
King James Version (KJV)
And thou shalt take the ram of the consecration, and seethe his flesh in the holy place.
American Standard Version (ASV)
And thou shalt take the ram of consecration, and boil its flesh in a holy place.
Bible in Basic English (BBE)
Then take the sheep of the wave offering and let its flesh be cooked in water in a holy place.
Darby English Bible (DBY)
And thou shalt take the ram of the consecration, and boil its flesh in a holy place.
Webster’s Bible (WBT)
And thou shalt take the ram of the consecration, and seethe his flesh in the holy place.
World English Bible (WEB)
“You shall take the ram of consecration, and boil its flesh in a holy place.
Young’s Literal Translation (YLT)
`And the ram of the consecration thou dost take, and hast boiled its flesh in the holy place;
யாத்திராகமம் Exodus 29:31
பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.
And thou shalt take the ram of the consecration, and seethe his flesh in the holy place.
| וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE | |
| אֵ֥יל | ʾêl | ale | |
| הַמִּלֻּאִ֖ים | hammilluʾîm | ha-mee-loo-EEM | |
| תִּקָּ֑ח | tiqqāḥ | tee-KAHK | |
| וּבִשַּׁלְתָּ֥ | ûbiššaltā | oo-vee-shahl-TA | |
| אֶת | ʾet | et | |
| בְּשָׂר֖וֹ | bĕśārô | beh-sa-ROH | |
| בְּמָקֹ֥ם | bĕmāqōm | beh-ma-KOME | |
| קָדֹֽשׁ׃ | qādōš | ka-DOHSH |
இணை வசனம்
Leviticus 8:31
பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,
1 Samuel 2:13
அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,
1 Samuel 2:15
கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.
Ezekiel 46:20
அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.
Tags பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக
யாத்திராகமம் 29:31 Concordance யாத்திராகமம் 29:31 Interlinear யாத்திராகமம் 29:31 Image