Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 29:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 29 யாத்திராகமம் 29:32

யாத்திராகமம் 29:32
அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும்.

Tamil Easy Reading Version
முன் வாசலில் ஆரோனும் அவன் மகன்களும் அதை உண்ண வேண்டும். ஆசாரிப்புக் கூடாரத்தின் கூடையிலுள்ள ரொட்டியையும் அவர்கள் சாப்பிட வேண்டும்.

திருவிவிலியம்
ஆரோனும் அவன் புதல்வர்களும் செம்மறிக்கிடாயின் கறியையும், கூடையிலுள்ள அப்பத்தையும் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின்கண் உண்பார்கள்.

Exodus 29:31Exodus 29Exodus 29:33

King James Version (KJV)
And Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket by the door of the tabernacle of the congregation.

American Standard Version (ASV)
And Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket, at the door of the tent of meeting.

Bible in Basic English (BBE)
And let Aaron and his sons make a meal of it, with the bread in the basket, at the door of the Tent of meeting.

Darby English Bible (DBY)
And Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket, at the entrance of the tent of meeting.

Webster’s Bible (WBT)
And Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket, by the door of the tabernacle of the congregation.

World English Bible (WEB)
Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket, at the door of the tent of meeting.

Young’s Literal Translation (YLT)
and Aaron hath eaten — his sons also — the flesh of the ram, and the bread which `is’ in the basket, at the opening of the tent of meeting;

யாத்திராகமம் Exodus 29:32
அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.
And Aaron and his sons shall eat the flesh of the ram, and the bread that is in the basket by the door of the tabernacle of the congregation.

וְאָכַ֨לwĕʾākalveh-ah-HAHL
אַֽהֲרֹ֤ןʾahărōnah-huh-RONE
וּבָנָיו֙ûbānāywoo-va-nav
אֶתʾetet
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
הָאַ֔יִלhāʾayilha-AH-yeel
וְאֶתwĕʾetveh-ET
הַלֶּ֖חֶםhalleḥemha-LEH-hem
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בַּסָּ֑לbassālba-SAHL
פֶּ֖תַחpetaḥPEH-tahk
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE

இணை வசனம்

Matthew 12:4
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

Exodus 24:9
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,

Exodus 29:2
புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,

Exodus 29:23
கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,

Leviticus 10:12
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.


Tags அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும் கூடையிலிருக்கிற அப்பத்தையும் ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்
யாத்திராகமம் 29:32 Concordance யாத்திராகமம் 29:32 Interlinear யாத்திராகமம் 29:32 Image