Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 3 யாத்திராகமம் 3:10

யாத்திராகமம் 3:10
நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா என்றார்.

Tamil Easy Reading Version
நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.

திருவிவிலியம்
எனவே, இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.

Exodus 3:9Exodus 3Exodus 3:11

King James Version (KJV)
Come now therefore, and I will send thee unto Pharaoh, that thou mayest bring forth my people the children of Israel out of Egypt.

American Standard Version (ASV)
Come now therefore, and I will send thee unto Pharaoh, that thou mayest bring forth my people the children of Israel out of Egypt.

Bible in Basic English (BBE)
Come, then, and I will send you to Pharaoh, so that you may take my people, the children of Israel, out of Egypt.

Darby English Bible (DBY)
And now come, and I will send thee unto Pharaoh, that thou mayest bring forth my people the children of Israel out of Egypt.

Webster’s Bible (WBT)
Come now therefore, and I will send thee to Pharaoh, that thou mayest bring forth my people the children of Israel out of Egypt.

World English Bible (WEB)
Come now therefore, and I will send you to Pharaoh, that you may bring forth my people, the children of Israel, out of Egypt.”

Young’s Literal Translation (YLT)
and now, come, and I send thee unto Pharaoh, and bring thou out My people, the sons of Israel, out of Egypt.’

யாத்திராகமம் Exodus 3:10
நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
Come now therefore, and I will send thee unto Pharaoh, that thou mayest bring forth my people the children of Israel out of Egypt.

וְעַתָּ֣הwĕʿattâveh-ah-TA
לְכָ֔הlĕkâleh-HA
וְאֶֽשְׁלָחֲךָ֖wĕʾešĕlāḥăkāveh-eh-sheh-la-huh-HA
אֶלʾelel
פַּרְעֹ֑הparʿōpahr-OH
וְהוֹצֵ֛אwĕhôṣēʾveh-hoh-TSAY
אֶתʾetet
עַמִּ֥יʿammîah-MEE
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
מִמִּצְרָֽיִם׃mimmiṣrāyimmee-meets-RA-yeem

இணை வசனம்

Micah 6:4
நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்து உன்னைமீட்டுக்கொண்டு மோசே ஆரோன் மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.

Psalm 105:26
தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

Isaiah 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?

1 Samuel 12:6
அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே.

Psalm 77:20
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.

Psalm 103:6
ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

Hosea 12:13
கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்.

Acts 7:34
எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

Acts 7:36
இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.


Tags நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்
யாத்திராகமம் 3:10 Concordance யாத்திராகமம் 3:10 Interlinear யாத்திராகமம் 3:10 Image