Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 32 யாத்திராகமம் 32:24

யாத்திராகமம் 32:24
அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: தங்கங்களை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரவேண்டும் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.

Tamil Easy Reading Version
நான் அவர்களிடம், ‘உங்களிடம் பொன் காதணிகள் இருந்தால், அவற்றை என்னிடம் கொடுங்கள்’ என்றேன். ஜனங்கள் பொன்னை என்னிடம் கொடுத்தார்கள். நான் பொன்னை நெருப்பில் போட்டேன். நெருப்பிலிருந்து கன்றுகுட்டி வந்தது!” என்று பதிலுரைத்தான்.

திருவிவிலியம்
நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில்போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார்.⒫

Exodus 32:23Exodus 32Exodus 32:25

King James Version (KJV)
And I said unto them, Whosoever hath any gold, let them break it off. So they gave it me: then I cast it into the fire, and there came out this calf.

American Standard Version (ASV)
And I said unto them, Whosoever hath any gold, let them break it off: so they gave it me; and I cast it into the fire, and there came out this calf.

Bible in Basic English (BBE)
Then I said to them, Whoever has any gold, let him take it off; so they gave it to me, and I put it in the fire, and this image of an ox came out.

Darby English Bible (DBY)
And I said to them, Who has gold? They broke [it] off, and gave [it] me, and I cast it into the fire, and there came out this calf.

Webster’s Bible (WBT)
And I said to them, Whoever hath any gold, let them break it off: So they gave it to me: then I cast it into the fire, and there came out this calf.

World English Bible (WEB)
I said to them, ‘Whoever has any gold, let them take it off:’ so they gave it me; and I threw it into the fire, and out came this calf.”

Young’s Literal Translation (YLT)
and I say to them, Whoso hath gold, let them break `it’ off, and they give to me, and I cast it into the fire, and this calf cometh out.’

யாத்திராகமம் Exodus 32:24
அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.
And I said unto them, Whosoever hath any gold, let them break it off. So they gave it me: then I cast it into the fire, and there came out this calf.

וָֽאֹמַ֤רwāʾōmarva-oh-MAHR
לָהֶם֙lāhemla-HEM
לְמִ֣יlĕmîleh-MEE
זָהָ֔בzāhābza-HAHV
הִתְפָּרָ֖קוּhitpārāqûheet-pa-RA-koo
וַיִּתְּנוּwayyittĕnûva-yee-teh-NOO
לִ֑יlee
וָֽאַשְׁלִכֵ֣הוּwāʾašlikēhûva-ash-lee-HAY-hoo
בָאֵ֔שׁbāʾēšva-AYSH
וַיֵּצֵ֖אwayyēṣēʾva-yay-TSAY
הָעֵ֥גֶלhāʿēgelha-A-ɡel
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

Exodus 32:4
அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

Genesis 3:12
அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

Luke 10:29
அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.

Romans 3:10
அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;


Tags அப்பொழுது நான் பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன் அவர்கள் அப்படியே செய்தார்கள் அதை அக்கினியிலே போட்டேன் அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்
யாத்திராகமம் 32:24 Concordance யாத்திராகமம் 32:24 Interlinear யாத்திராகமம் 32:24 Image