Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 32 யாத்திராகமம் 32:3

யாத்திராகமம் 32:3
ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர்.

திருவிவிலியம்
அவ்வாறே, மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,

Exodus 32:2Exodus 32Exodus 32:4

King James Version (KJV)
And all the people brake off the golden earrings which were in their ears, and brought them unto Aaron.

American Standard Version (ASV)
And all the people brake off the golden rings which were in their ears, and brought them unto Aaron.

Bible in Basic English (BBE)
And all the people took the gold rings from their ears and gave them to Aaron.

Darby English Bible (DBY)
Then all the people broke off the golden rings that were in their ears, and brought [them] to Aaron.

Webster’s Bible (WBT)
And all the people broke off the golden ear-rings which were in their ears, and brought them to Aaron.

World English Bible (WEB)
All the people took off the golden rings which were in their ears, and brought them to Aaron.

Young’s Literal Translation (YLT)
and all the people themselves break off the rings of gold which `are’ in their ears, and bring in unto Aaron,

யாத்திராகமம் Exodus 32:3
ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
And all the people brake off the golden earrings which were in their ears, and brought them unto Aaron.

וַיִּתְפָּֽרְקוּ֙wayyitpārĕqûva-yeet-pa-reh-KOO
כָּלkālkahl
הָעָ֔םhāʿāmha-AM
אֶתʾetet
נִזְמֵ֥יnizmêneez-MAY
הַזָּהָ֖בhazzāhābha-za-HAHV
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בְּאָזְנֵיהֶ֑םbĕʾoznêhembeh-oze-nay-HEM
וַיָּבִ֖יאוּwayyābîʾûva-ya-VEE-oo
אֶֽלʾelel
אַהֲרֹֽן׃ʾahărōnah-huh-RONE

இணை வசனம்

Judges 17:3
அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டு பண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்பொழுதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.

Isaiah 40:19
கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.

Isaiah 46:6
பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.

Jeremiah 10:9
தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.


Tags ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்
யாத்திராகமம் 32:3 Concordance யாத்திராகமம் 32:3 Interlinear யாத்திராகமம் 32:3 Image