யாத்திராகமம் 33:18
அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது மோசே, “இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்” என்றான்.
திருவிவிலியம்
அப்போது மோசே, “உம்மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்” என்று கூற,
King James Version (KJV)
And he said, I beseech thee, show me thy glory.
American Standard Version (ASV)
And he said, Show me, I pray thee, thy glory.
Bible in Basic English (BBE)
And Moses said, O Lord, let me see your glory.
Darby English Bible (DBY)
And he said, Let me, I pray thee, see thy glory.
Webster’s Bible (WBT)
And he said, I beseech thee, show me thy glory.
World English Bible (WEB)
He said, “Please show me your glory.”
Young’s Literal Translation (YLT)
And he saith, `Shew me, I pray Thee, Thine honour;’
யாத்திராகமம் Exodus 33:18
அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
And he said, I beseech thee, show me thy glory.
| וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR | |
| הַרְאֵ֥נִי | harʾēnî | hahr-A-nee | |
| נָ֖א | nāʾ | na | |
| אֶת | ʾet | et | |
| כְּבֹדֶֽךָ׃ | kĕbōdekā | keh-voh-DEH-ha |
இணை வசனம்
Exodus 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.
1 Timothy 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
Revelation 21:23
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
Psalm 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
John 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
2 Corinthians 3:18
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
2 Corinthians 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
Titus 2:13
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
Tags அப்பொழுது அவன் உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்
யாத்திராகமம் 33:18 Concordance யாத்திராகமம் 33:18 Interlinear யாத்திராகமம் 33:18 Image