Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 33:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 33 யாத்திராகமம் 33:20

யாத்திராகமம் 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.

Tamil Indian Revised Version
நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் என்னைப் பார்த்து பின்பு உயிரோடு இருக்க முடியாது.

திருவிவிலியம்
மேலும் அவர், “என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது” என்றார்.

Exodus 33:19Exodus 33Exodus 33:21

King James Version (KJV)
And he said, Thou canst not see my face: for there shall no man see me, and live.

American Standard Version (ASV)
And he said, Thou canst not see my face; for man shall not see me and live.

Bible in Basic English (BBE)
But it is not possible for you to see my face, for no man may see me and still go on living.

Darby English Bible (DBY)
And he said, Thou canst not see my face; for Man shall not see me, and live.

Webster’s Bible (WBT)
And he said, Thou canst not see my face: for there shall no man see me, and live.

World English Bible (WEB)
He said, “You cannot see my face, for man may not see me and live.”

Young’s Literal Translation (YLT)
He saith also, `Thou art unable to see My face, for man doth not see Me, and live;’

யாத்திராகமம் Exodus 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.
And he said, Thou canst not see my face: for there shall no man see me, and live.

וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
לֹ֥אlōʾloh
תוּכַ֖לtûkaltoo-HAHL
לִרְאֹ֣תlirʾōtleer-OTE
אֶתʾetet
פָּנָ֑יpānāypa-NAI
כִּ֛יkee
לֹֽאlōʾloh
יִרְאַ֥נִיyirʾanîyeer-AH-nee
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
וָחָֽי׃wāḥāyva-HAI

இணை வசனம்

Isaiah 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

Genesis 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

1 Timothy 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

John 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

Exodus 24:10
இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.

Judges 13:22
தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.

Judges 6:22
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

Deuteronomy 5:24
இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.

Revelation 1:16
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

Hebrews 1:13
மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?


Tags நீ என் முகத்தைக் காணமாட்டாய் ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்
யாத்திராகமம் 33:20 Concordance யாத்திராகமம் 33:20 Interlinear யாத்திராகமம் 33:20 Image