யாத்திராகமம் 33:23
பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.
Tamil Indian Revised Version
பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது என்றார்.
Tamil Easy Reading Version
பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.
திருவிவிலியம்
பின்பு, நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.
King James Version (KJV)
And I will take away mine hand, and thou shalt see my back parts: but my face shall not be seen.
American Standard Version (ASV)
and I will take away my hand, and thou shalt see my back; but my face shall not be seen.
Bible in Basic English (BBE)
Then I will take away my hand, and you will see my back: but my face is not to be seen.
Darby English Bible (DBY)
And I will take away my hand, and thou shalt see me from behind; but my face shall not be seen.
Webster’s Bible (WBT)
And I will take away my hand, and thou shalt see my back parts: but my face shall not be seen.
World English Bible (WEB)
then I will take away my hand, and you will see my back; but my face shall not be seen.”
Young’s Literal Translation (YLT)
and I have turned aside My hands, and thou hast seen My back parts, and My face is not seen.’
யாத்திராகமம் Exodus 33:23
பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.
And I will take away mine hand, and thou shalt see my back parts: but my face shall not be seen.
| וַהֲסִֽרֹתִי֙ | wahăsirōtiy | va-huh-see-roh-TEE | |
| אֶת | ʾet | et | |
| כַּפִּ֔י | kappî | ka-PEE | |
| וְרָאִ֖יתָ | wĕrāʾîtā | veh-ra-EE-ta | |
| אֶת | ʾet | et | |
| אֲחֹרָ֑י | ʾăḥōrāy | uh-hoh-RAI | |
| וּפָנַ֖י | ûpānay | oo-fa-NAI | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יֵֽרָאֽוּ׃ | yērāʾû | YAY-ra-OO |
இணை வசனம்
Exodus 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.
John 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
1 Timothy 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
Job 11:7
தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
Job 26:14
இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.
1 Corinthians 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.
Tags பின்பு என் கரத்தை எடுப்பேன் அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய் என் முகமோ காணப்படாது என்றார்
யாத்திராகமம் 33:23 Concordance யாத்திராகமம் 33:23 Interlinear யாத்திராகமம் 33:23 Image