Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 34:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 34 யாத்திராகமம் 34:1

யாத்திராகமம் 34:1
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவேவேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே வார்த்தைகளை நான் இந்தக் கற்களிலும் எழுதுவேன்.

திருவிவிலியம்
ஆண்டவர் மோசேயை நோக்கி, “முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன்.

Title
புதிய கற்பலகைகள்

Other Title
திருச்சட்டக் கற்பலகைகள்-இரண்டாம் பிரதி§(இச 10:1-5)

Exodus 34Exodus 34:2

King James Version (KJV)
And the LORD said unto Moses, Hew thee two tables of stone like unto the first: and I will write upon these tables the words that were in the first tables, which thou brakest.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Hew thee two tables of stone like unto the first: and I will write upon the tables the words that were on the first tables, which thou brakest.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Make two other stones like the first two; and I will put on them the words which were on the first stones, which were broken by you.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Hew for thyself two tables of stone like the first; and I will write upon the tables the words that were upon the first tables, which thou hast broken.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Hew thee two tables of stone like the first; and I will write upon these tables the words that were in the first tables which thou didst break.

World English Bible (WEB)
Yahweh said to Moses, “Chisel two stone tablets like the first: and I will write on the tablets the words that were on the first tablets, which you broke.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Hew for thyself two tables of stone like the first, and I have written on the tables the words which were on the first tables which thou hast broken;

யாத்திராகமம் Exodus 34:1
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
And the LORD said unto Moses, Hew thee two tables of stone like unto the first: and I will write upon these tables the words that were in the first tables, which thou brakest.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶלʾelel
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
פְּסָלpĕsālpeh-SAHL
לְךָ֛lĕkāleh-HA
שְׁנֵֽיšĕnêsheh-NAY
לֻחֹ֥תluḥōtloo-HOTE
אֲבָנִ֖יםʾăbānîmuh-va-NEEM
כָּרִֽאשֹׁנִ֑יםkāriʾšōnîmka-ree-shoh-NEEM
וְכָֽתַבְתִּי֙wĕkātabtiyveh-ha-tahv-TEE
עַלʿalal
הַלֻּחֹ֔תhalluḥōtha-loo-HOTE
אֶתʾetet
הַדְּבָרִ֔יםhaddĕbārîmha-deh-va-REEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הָי֛וּhāyûha-YOO
עַלʿalal
הַלֻּחֹ֥תhalluḥōtha-loo-HOTE
הָרִֽאשֹׁנִ֖יםhāriʾšōnîmha-ree-shoh-NEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
שִׁבַּֽרְתָּ׃šibbartāshee-BAHR-ta

இணை வசனம்

Exodus 32:19
அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

Exodus 31:18
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

Exodus 32:16
அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

Exodus 34:28
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

Deuteronomy 9:15
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது.

Deuteronomy 10:1
அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

Psalm 119:89
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.


Tags கர்த்தர் மோசேயை நோக்கி முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள் நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்
யாத்திராகமம் 34:1 Concordance யாத்திராகமம் 34:1 Interlinear யாத்திராகமம் 34:1 Image