Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 35 யாத்திராகமம் 35:17

யாத்திராகமம் 35:17
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,

Tamil Indian Revised Version
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,

Tamil Easy Reading Version
பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகள், அவற்றிற்கான தூண்களும், பீடங்களும், பிரகாரத்திற்கான நுழை வாயிலை மூடும் திரை,

திருவிவிலியம்
முற்றத்தின் திரைகள், அங்குள்ள தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் வாயிலுக்கான தொங்குதிரை,

Exodus 35:16Exodus 35Exodus 35:18

King James Version (KJV)
The hangings of the court, his pillars, and their sockets, and the hanging for the door of the court,

American Standard Version (ASV)
the hangings of the court, the pillars thereof, and their sockets, and the screen for the gate of the court;

Bible in Basic English (BBE)
The hangings for the open space, its pillars and their bases, and the curtain for the doorway;

Darby English Bible (DBY)
the hangings of the court, its pillars, and its bases, and the curtains of the gate of the court;

Webster’s Bible (WBT)
The hangings of the court, its pillars, and their sockets, and the hanging for the door of the court,

World English Bible (WEB)
the hangings of the court, its pillars, their sockets, and the screen for the gate of the court;

Young’s Literal Translation (YLT)
`The hangings of the court, its pillars, and their sockets, and the covering of the gate of the court,

யாத்திராகமம் Exodus 35:17
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,
The hangings of the court, his pillars, and their sockets, and the hanging for the door of the court,

אֵ֚תʾētate
קַלְעֵ֣יqalʿêkahl-A
הֶֽחָצֵ֔רheḥāṣērheh-ha-TSARE
אֶתʾetet
עַמֻּדָ֖יוʿammudāywah-moo-DAV
וְאֶתwĕʾetveh-ET
אֲדָנֶ֑יהָʾădānêhāuh-da-NAY-ha
וְאֵ֕תwĕʾētveh-ATE
מָסַ֖ךְmāsakma-SAHK
שַׁ֥עַרšaʿarSHA-ar
הֶֽחָצֵֽר׃heḥāṣērHEH-ha-TSARE

இணை வசனம்

Exodus 27:9
வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.

Exodus 38:9
பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.

2 Samuel 7:2
ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.


Tags பிராகாரத்தின் தொங்குதிரைகளையும் அதின் தூண்களையும் அதின் பாதங்களையும் பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்
யாத்திராகமம் 35:17 Concordance யாத்திராகமம் 35:17 Interlinear யாத்திராகமம் 35:17 Image