Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 35 யாத்திராகமம் 35:3

யாத்திராகமம் 35:3
ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.

Tamil Indian Revised Version
ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.

Tamil Easy Reading Version
ஓய்வு நாளில் நீங்கள் வாழுமிடங்களில் நெருப்பை மூட்டவும் கூடாது” என்றான்.

திருவிவிலியம்
ஓய்வு நாளில் உங்கள் உறைவிடங்கள் எதிலும் நெருப்பு மூட்டக் கூடாது” என்றார்.

Exodus 35:2Exodus 35Exodus 35:4

King James Version (KJV)
Ye shall kindle no fire throughout your habitations upon the sabbath day.

American Standard Version (ASV)
Ye shall kindle no fire throughout your habitations upon the sabbath day.

Bible in Basic English (BBE)
No fire is to be lighted in any of your houses on the Sabbath day.

Darby English Bible (DBY)
Ye shall kindle no fire throughout your dwellings upon the sabbath day.

Webster’s Bible (WBT)
Ye shall kindle no fire throughout your habitations upon the sabbath-day.

World English Bible (WEB)
You shall kindle no fire throughout your habitations on the Sabbath day.'”

Young’s Literal Translation (YLT)
ye do not burn a fire in any of your dwellings on the sabbath-day.’

யாத்திராகமம் Exodus 35:3
ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.
Ye shall kindle no fire throughout your habitations upon the sabbath day.

לֹֽאlōʾloh
תְבַעֲר֣וּtĕbaʿărûteh-va-uh-ROO
אֵ֔שׁʾēšaysh
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
מֹשְׁבֹֽתֵיכֶ֑םmōšĕbōtêkemmoh-sheh-voh-tay-HEM
בְּי֖וֹםbĕyômbeh-YOME
הַשַּׁבָּֽת׃haššabbātha-sha-BAHT

இணை வசனம்

Exodus 16:23
அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

Exodus 12:16
முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.

Numbers 15:32
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

Isaiah 58:13
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,


Tags ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்
யாத்திராகமம் 35:3 Concordance யாத்திராகமம் 35:3 Interlinear யாத்திராகமம் 35:3 Image